ஒரு 'தலை' காதல் கதையும், பொருட்செலவில்லாத காதலர் தின கொண்டாட்டமும்!
Career: இன்ஜினீயரிங் படித்திருக்கிறீர்களா? BSNL-ல் வேலை; ரூ.50,000 வரை சம்பளம்; முழு விவரம்
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
என்ன பணி?
டெலிகாம் மற்றும் நிதிப் பிரிவில் எக்சிகியூட்டிவ் பயிற்சிப் பணி.
மொத்த காலிப்பணியிடங்கள்: 120
வயது வரம்பு: 21 - 30 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)
சம்பளம்: ரூ.24,900 - 50,000.
கல்வித் தகுதி: பி.இ, பி.டெக், சி.ஏ, சி.எம்.ஏ எனப் பிரிவுகளுக்கு ஏற்ற படிப்பு.
எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
ஆன்லைன் தேர்வு, ஆவணச் சரிபார்ப்பு.
தமிழ்நாட்டில் எங்கு தேர்வு மையம்?
சென்னை.
தேர்வுத் தேதி: மார்ச் 29, 2026.
விண்ணப்பிக்கும் இணையதளம்:
விண்ணப்பிக்க கடைசித் தேதி: மார்ச் 7, 2026
மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!




















