விஜய்யை தொடர்ந்து மீண்டும் டாப் ஹீரோவை இயக்கும் ஹெச்.வினோத்? தள்ளிப்போகிறதா தனுஷ...
Career: தமிழ்நாட்டில் மத்திய அரசு வேலை; சம்பளம் ரூ.29,000; யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?
இந்தியா முழுக்க இந்திய தபால் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
என்ன பணி?
கிளை போஸ்ட் மாஸ்டர் அல்லது அசிஸ்டென்ட் போஸ்ட் மாஸ்டர் அல்லது டாக் சேவக்.
மொத்த காலிப்பணியிடங்கள்: 2019
வயது வரம்பு: 18 - 40 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)
சம்பளம்: குறைந்தபட்சம் ரூ.12,000; அதிகபட்சம் ரூ.29,380
கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு (கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்)

குறிப்புகள்:
> அந்தந்த மாநில மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.
> கணினித் திறன் வேண்டும்.
> சைக்கிளிங் தெரிந்திருக்க வேண்டும்.
எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
மெரிட் லிஸ்ட், ஆவணச் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் இணையதளம்:indiapost.gov.in
விண்ணப்பிக்க கடைசித் தேதி: பிப்ரவரி 16, 2026.
மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!


















