T20 World Cup: "பாதிப்புகளை ஏற்படுத்தும்; சிந்தித்து முடிவெடுங்கள்" - பாகிஸ்தானு...
'குறையுதே!' ரூ.7,600 குறைந்த தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.950 ஆகவும், பவுனுக்கு ரூ.7,600 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.13,950 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,11,600 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.300 -க்கு விற்பனை ஆகி வருகிறது.



















