Union Budget 2026: 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிறுக்கிழமையில்.! - 9வது முறையாக தா...
'ஹேப்பி நியூஸ்!' பவுனுக்கு ரூ.7,600 ; வெள்ளியும் 'அதிரடி குறைவு' இன்றைய தங்கம் விலை என்ன?|Gold Rate

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.950 ஆகவும், பவுனுக்கு ரூ.7,600 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.55 குறைந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,900 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,19,200 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.350 -க்கு விற்பனை ஆகி வருகிறது.

















