டாக்டரைக் கரம்பிடித்தார் சரண்யா - பொன்வண்ணன் தம்பதியின் இளைய மகள்; சென்னையில் இன...
Career: 'இன்னும் 19 நாள்கள்தான்' - IAS, IPS, IFS பணிகளுக்கு விண்ணப்பிக்க UPSC அறிவிப்பு |Full Detail
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
என்ன பணிகள்?
ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ், ஐ.ஆர்.எஸ் உள்ளிட்ட பணிகள்.
மொத்த காலிப்பணியிடங்கள்: 933
வயது வரம்பு: 21 - 32 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
குறிப்பு: இந்தத் தேர்வில் கலந்துகொள்ள குறைந்தபட்சம் 6 வாய்ப்புகள் உண்டு. இந்த எண்ணிக்கை பிரிவுகளுக்கு ஏற்ப மாறுபடுகிறது.
எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
பிரிலிமினரி தேர்வு, மெயின்ஸ் தேர்வு, நேர்காணல்.

தமிழ்நாட்டில் எங்கெங்கு தேர்வு நடத்தப்படும்?
பிரிலிமினரி தேர்வு: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர்.
புதுச்சேரி
மெயின்ஸ் தேர்வு: சென்னை.
பிரிலிமினரி தேர்வு தேதி: மே 24, 2026
விண்ணப்பிக்கும் இணையதளம்: upsconline.nic.in
விண்ணப்பிக்க கடைசித் தேதி: பிப்ரவரி 24, 2026.
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!



















