'எம்.ஜி.ஆர் கால தங்க, வெள்ளி நிற ஜரிகை; வேலைவாய்ப்பு.!' - தமிழக அரசின் ஆணையால் ந...
Career: டிகிரி முடிச்சிருக்கீங்களா? வங்கியில் கிரெடிட் ஆபீசர் வேலை; ரூ.1.20 லட்சம் வரை சம்பளம்
பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
என்ன பணி?
மூன்று பிரிவுகளில் கிரெடிட் ஆபீசர் பணி.
மொத்த காலிப்பணியிடங்கள்: 779
வயது வரம்பு: குறைந்தபட்சம் 25; அதிகபட்சம் 45 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)
சம்பளம்: ரூ.64,820 - 1,20,940
கல்வித் தகுதி:குறைந்தபட்சம் ஒரு டிகிரி படித்திருக்க வேண்டும்.

எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
ஆன்லைன் தேர்வு, நேர்காணல்.
தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் எங்கே?
சென்னை, கோவை.
விண்ணப்பிக்கும் இணையதளம்:ibpsreg.ibps.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 20, 2026
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!



















