`ஏதேனும் திருத்தங்கள் இருந்தால்.!' - JEE main 2-ம் பருவத் தேர்வு.! NTA-யின் அறி...
Gold Rate: 'கொஞ்சூண்டு' உயர்ந்த தங்கம்; இன்றைய தங்க விலை நிலவரம் என்ன?

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.30-வும், பவுனுக்கு ரூ.240-வும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,890 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,19,120 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.290-க்கு விற்பனை ஆகி வருகிறது.




















