"ஆட்சியில் பங்கு என்று விஜய் சொல்கிறார்; காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்!" - எஸ்...
Gold Rate: ரூ.1.22 லட்சத்தைத் தாண்டிய பயணம்; இன்றைய தங்க விலை நிலவரம் என்ன?
இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.370-வும், பவுனுக்கு ரூ.2,960-வும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.13 உயர்ந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.15,330 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,22,640 ஆகும். இது வரலாற்று உச்சம் ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.400-க்கு விற்பனை ஆகி வருகிறது.


















