``திருமணம் காலாவதியான ஒன்று, அதை செய்யவேண்டாம் என்று பேத்தியிடம் கூறுவேன்'' - நட...
Gold Rate: மீண்டும் 'சூப்பர்' ஏற்றத்தில் தங்கம், வெள்ளி - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.90-ம், பவுனுக்கு ரூ.720-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்துள்ளது.
தீபாவளிக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இறங்க தொடங்கிய தங்கம், வெள்ளி விலை; கடந்த வாரத்தில் இருந்து மீண்டும் பழைய வேகத்தை தொடங்கியுள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.12,070 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கம் (22K) விலை ரூ.96,560 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.196 ஆக விற்பனை ஆகி வருகிறது.




















