செய்திகள் :

IPL 2026: "யாருக்கும் என் திறமையை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை" - சுப்மன் கில்

post image

'யாருக்கும் என் திறமையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை' என குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் பேசியிருக்கிறார்.

2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் நாளை (மார்ச்.27) கோலாகலமாகத் தொடங்க இருக்கிறது.

இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி மார்ச் 31 ஆம் தேதி பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குகிறது.

குஜராத் டைட்டன்ஸ் அணி
குஜராத் டைட்டன்ஸ் அணி

இந்நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் செய்தியாளர்கள் சந்திப்பில் அணியின் கேப்டன் சுப்மன் கில் கலந்துகொண்டு பேசியிருக்கிறார்.

ஐபிஎல் குறித்து பேசிய அவர், "ஐபிஎல்-இல் கடந்த நான்கு சீசன்களை எடுத்துக்கொண்டால் நான்தான் அதிக ரன்களைக் குவித்திருக்கிறேன். அதனால் யாருக்கும் என் திறமையை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை.

நான் பேட்டிங்கில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறேன். அணியாகவும் நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறோம்.

இதுபோன்று நாங்கள் செயல்பட்டால் நிச்சயம் மீண்டும் ஒரு முறை கோப்பையை வெல்வோம்" என்று கூறியிருக்கிறார்.

சுப்மன் கில்
சுப்மன் கில்

தொடர்ந்து டி 20 உலகக்கோப்பையில் இடம்பெறாதது குறித்து கேள்விக்கு, "டி20 உலகக்கோப்பையில் தேர்வு செய்யப்படாததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை" என்று தெரிவித்திருக்கிறார்.

IPL : 100+ விக்கெட்டுகள், ஆனால் ஒருமுறைக்கூட பர்பிள் கேப் வெல்லாத ஜாம்பவான்கள்! - யார் தெரியுமா ?

ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தும் பந்துவீச்சாளருக்கு வழங்கப்படும் உயரிய கௌரவம் 'பர்பிள் கேப்'. இந்தத் தொப்பியை அணிவது ஒவ்வொரு பந்துவீச்சாளரின் கனவு. ஆனால், ஐபிஎல் வரலாற்ற... மேலும் பார்க்க

`டிரெஸிங் ரூமில் நிறவெறி; அழவைத்த சக வீரர்கள்' - கசப்பான அனுபவம் பகிர்ந்த லஷ்மன் சிவராமகிருஷ்ணன்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான லஷ்மன் சிவராமகிருஷ்ணன் ஆரம்பக்கால கிரிக்கெட் பயணத்தின்போது, தான் சந்தித்த நிறவெறி பாகுபாடுகள் குறித்த தனது கசப்பான அனுபத்தைப் பகிர்ந்திருக்கி... மேலும் பார்க்க

Dhoni: "எனக்கு இளம் வயது தோனியைத் தான் பிடிக்கும்; ஏன்னா.!"- சவுரவ் கங்குலி புகழாரம்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி M.S தோனியை புகழ்ந்து பேசியிருக்கிறார்.'Sports Now' ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கும் சவுரவ் கங்குலி, " தனது தலைமையிலான இந்திய அணியில் உலகக் கோப்பையை (20... மேலும் பார்க்க

'மன்னிப்பு கேட்கிறேன்'- டெல்லி அணியில் இருந்து விலகிய பென் டக்கெட்; ஐபிஎல் விளையாட 2 ஆண்டுகள் தடையா?

2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 28 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறும் இந்தத் தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. விரைவில் போட்டிகள் தொடங்க இருக்கும... மேலும் பார்க்க

6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல தயாராகும் சிஎஸ்கே அணி; கவனம் ஈர்க்கும் வீரர்கள் யார் யார்?

ஐபிஎல்-இல் 5 முறை கோப்பையை வென்றிருக்கும் சிஎஸ்கே, 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல தயாராகி வருகிறது. வருகின்ற மார்ச் 28ம் தேதி ஐ.பி.எல் போட்டிகள் தொடங்க இருக்கும் நிலையில், மார்ச் 30-ம் தேதி ரா... மேலும் பார்க்க

RR: ராஜஸ்தான் அணியை வாங்கிய அமெரிக்க தொழிலதிபர் கல் சோமானி! - யார் இவர்? என்ன விலை?

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியைத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விற்பனைக்கு வந்திருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தன. ராஜஸ்தான் அணியின் பங்குகளில் மனோஜ் படாலே 65 சதவீதப் பங்குகளையும், ரெட... மேலும் பார்க்க