செய்திகள் :

Oscar: Michael B.Jordan, Jessie Buckley: 98-வது ஆஸ்கர் விருதுகளை வென்றவர்கள் யார் யார்? முழு விவரம்

post image

98-வது ஆஸ்கர் விருதுகள் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் ஆஸ்கர் விருதைப் பெற்றவர்களின் முழு பட்டியல் இதோ...

சிறந்த நடிகர் விருது:

'Sinners' திரைப்படத்திற்காக மைக்கேல் பி. ஜோர்டான்.

சிறந்த துணை நடிகர் விருது:

'One Battle after Another' திரைப்படத்திற்காக சீன் பென்.

சிறந்த நடிகை விருது:

'Hamnet' திரைப்படத்திற்காக ஜெஸ்ஸி பக்லி.

சிறந்த துணை நடிகை விருது:

'Weapons' திரைப்படத்திற்காக எமி மதிகன்.

சிறந்த அனிமேட்டட் திரைப்படம் விருது:

'KPop Demon Hunters' திரைப்படத்திற்காக மேகி காங், கிறிஸ் அப்பெல்ஹான்ஸ் மற்றும் மிஷெல் எல்.எம். வோங்கிற்கு விருது.

Jessie Buckley | Oscar Awards
Jessie Buckley | Oscar Awards

சிறந்த அனிமேட்டட் குறும்படம் விருது:

'The Girl Who Cried Pearls' குறும்படத்திற்காக கிறிஸ் லாவிஸ், மசீக் ஸ்செர்போவ்ஸ்கி ஆகியோருக்கு விருது.

சிறந்த காஸ்டிங் விருது:

'One Battle after Another' திரைப்படத்திற்காக கசாண்ட்ரா குலுகுண்டிஸிற்கு விருது.

சிறந்த ஒளிப்பதிவு விருது:

'Sinners' திரைப்படத்திற்காக ஆட்டம் டுரால்ட் அர்காபாவ்

சிறந்த ஆடை வடிவமைப்பு விருது:

'Frankenstein' திரைப்படத்திற்காக கேட் ஹாவ்லி.

சிறந்த இயக்குநர் விருது:

'One Battle after Another' திரைப்படத்திற்காக பால் தாமஸ் ஆண்டர்சன்.

சிறந்த ஆவணப்படம் விருது:

'Mr. Nobody against Putin' திரைப்படத்திற்காக டேவிட் போரன்ஸ்டீன், பாவெல் தலங்கின், ஹெல்லே ஃபேபர் மற்றும் அல்ஸ்பேட்டா கராஸ்கோவா.

சிறந்த ஆவண குறும்படம் விருது:

'All the Empty Rooms' குறும்படத்திற்காக ஜோசுவா செஃப்டெல் மற்றும் கோனால் ஜோன்ஸ்.

சிறந்த படத்தொகுப்பு விருது:

'One Battle after Another' திரைப்படத்திற்காக ஆண்டி ஜூர்கென்சன்.

சிறந்த சர்வதேச பட விருது:

'சென்டிமென்டல் வேல்யூ' திரைப்படத்திற்காக நார்வே.

சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம் விருது:

'The Singers' திரைப்படத்திற்காக சாம் ஏ. டேவிஸ் மற்றும் ஜாக் பியாட்.

சிறந்த மேக் அப் மற்றும் சிகை அலங்காரம் விருது:

'Frankenstein' திரைப்படத்திற்காக மைக் ஹில், ஜோர்டான் சாமுவேல் மற்றும் கிளியோனா ஃபியூரி.

One Battle After Another | Oscar Awards
One Battle After Another | Oscar Awards

சிறந்த இசை விருது:

'Sinners' திரைப்படத்திற்காக லுட்விக் கோரன்சன்.

சிறந்த பாடல் விருது:

Golden

சிறந்த திரைப்படம் விருது:

'One Battle after Another' திரைப்படத்திற்காக ஆடம் சோம்னர், சாரா மர்பி மற்றும் பால் தாமஸ் ஆண்டர்சன், தயாரிப்பாளர்கள் ஆகியோருக்கு விருது.

சிறந்த வடிவமைப்பு விருது:

'Frankenstein' திரைப்படத்திற்காக தமரா டெவெரெல், ஷேன் வியூ.

சிறந்த சவுன்ட் விருது:

'F1' திரைப்படத்திற்காக கேரத் ஜான், அல் நெல்சன், க்வென்டோலின் யேட்ஸ் விட்டில், கேரி ஏ. ரிஸோ மற்றும் ஜுவான் பெரால்டா.

சிறந்த விஷவல் எஃபெக்ட்ஸ் விருது:

'Avatar: Fire and Ash' திரைப்படத்திற்காக ஜோ லெட்டெரி, ரிச்சர்ட் பேன்ஹாம், எரிக் சைண்டன் மற்றும் டேனியல் பாரெட்

சிறந்த எழுத்து (Adapted) விருது:

'One Battle after Another' திரைப்படத்திற்காக பால் தாமஸ் ஆண்டர்சன்.

சிறந்த எழுத்து (ஒரிஜினல்) விருது:

'Sinners' திரைப்படத்திற்காக ரியான் கூக்லர்.

"எம்.ஜி.ஆரை இழிவுபடுத்தலாமா?" - நடிகர் ராஜேந்திர பிரசாத்திற்கு நாசர் விடுத்த உருக்கமான வேண்டுகோள்!

தெலுங்குத் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேந்திர பிரசாத் தெலுங்கு நடிகர் காந்தா ராவ் குறித்த பாராட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் உரையாற்றும்போது, காந்தாராவ் நடித்த கதாபாத்திரங்கள், அவர் ... மேலும் பார்க்க

நெல்லை: 'ஏஞ்சல், கோல்ட் ஃபிஷ்' - கண்ணைக் கவரும் தமிழக அரசின் வண்ண மீன் காட்சியகம்! | Photo Album

பார்ப்ஸ், ஏஞ்சல், கோல்ட் ஃபிஷ்.! கண்ணை கவரும் தமிழக அரசின் நெல்லை வண்ணமீன் காட்சியகம்.!மீன் சார்ந்த புதிய தொழில் வாய்ப்புகளும், நவீன சந்தை உத்திகளும்! - வழிகாட்டும் வல்லுநர்! மேலும் பார்க்க

The Wedding of VIROSH: இந்தியாவின் மோஸ்ட் வான்டட் திருமணம்: விஜய் - ராஷ்மிகா வெட்டிங் டைரி!

திரையில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் கெமிஸ்ட்ரி என்பது வெறும் நடிப்பு மட்டுமல்ல, அது ஒரு கவிதை என்றுதான் சொல்ல வேண்டும். தென்னிந்திய சினிமாவில் மிகச் சில ஜோடிகளுக்கு மட்டுமே அமைந்த அந... மேலும் பார்க்க

`தாய் கிழவி’க்கு எம்.ஆர்.ராதா இன்ஸ்பிரேஷன்! - ராதிகா எமோஷனல்

`தாய் கிழவி’ படத்துக்கான விகடன் பேட்டியில், நடிப்பு அனுபவத்திற்கான இன்ஸ்பிரேஷன் குறித்து ராதிகா... “இந்தக் கதையில் வரும் பவுனுத்தாய்க்கு பாரதிராஜா சார் அம்மாவைத்தான் மனதில் வைத்திருந்தேன். அவர்களை ரொம... மேலும் பார்க்க

'The Wedding of VIROSH' - டும் டும் டும் அறிவிப்பை வெளியிட்ட விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா!

நடிகர்கள் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா காதல் பற்றி அவர்கள் ஓபனாக சொல்லவில்லை என்றாலும், அது ஊரறிந்த ரகசியம். கடந்த அக்டோபர் மாதம் சத்தமே இல்லாமல், ஐதராபாத்தில் விஜய் தேவரகொண்டாவின் வீட்டில் இருவ... மேலும் பார்க்க

1980 டு 2026: ரஜினியின் அதே குணம், கமலுடன் கைகோக்கும் அதே பலம்!

``கமலைப் போலவே ரஜினியிடமும் டெலிபோனிலேயே பேசி, பத்திரிகைக்கு விஷயம் வாங்கி விடலாம். சில நடிகர்களைப்போல `நேரே வாங்க, பேசலாம்’ என்று நம்மை அலைக்கழிக்க மாட்டார்.இவரிடம் நான் கவனித்த பாராட்ட வேண்டிய ஒரு க... மேலும் பார்க்க