கே.பாப்பாரப்பட்டி: "குழந்தைகளுக்கான மைதானமா? மது அருந்துவோரின் கூடாரமா?" - சீரமை...
RBI-ல் வேலை; இன்ஜினீயரிங் படித்திருக்கிறீர்களா? ரூ.3 லட்சம் வரை சம்பளம் - எப்படி விண்ணப்பிக்கலாம்?
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
என்ன பணி?
டேட்டா சயின்டிஸ்ட், டேட்டா இன்ஜினீயர், ஐ.டி. செக்யூரிட்டி எக்ஸ்பெர்ட் உள்ளிட்ட பல பணிகள். இது ஒப்பந்தப் பணி ஆகும்.
மொத்த காலிப்பணியிடங்கள்: 93
வயது வரம்பு: குறைந்தபட்சம் 21; அதிகபட்சம் 40 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)
கல்வித் தகுதி: B.E/B.Tech, BBA, Ca/ICWA, PG
சம்பளம்: குறைந்தபட்சம் ரூ.3.10 லட்சம்; அதிகபட்சம் ரூ.4.8 லட்சம்.
எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
பிரிலிமினரி ஸ்கிரீனிங், ஆவண சரிபார்ப்பு, நேர்காணல்.
விண்ணப்பிக்கும் இணையதளம்:ibpsreg.ibps.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 6, 2026
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!



















