செய்திகள் :

What To Watch: 'Con City' முதல் 'அவதார்' வரை; இந்த வாரம் வெளியான படங்கள் & சீரிஸ்கள் லிஸ்ட்!

post image
இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வந்திருக்கும் படங்கள் மற்றும் சீரிஸ்.

கான் சிட்டி - தமிழ்

ஹரீஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, ராதா ரவி, சாக்ஷி வைத்யா, வடிவுக்கரசி, வி.டி.வி. கணேஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ள இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

அங்கீகாரம் - தமிழ்

தென்பாதியான் இயக்கத்தில் கொட்டபாடி ஜே. ராஜேஷ், சிந்தூரி விஸ்வநாத், விஜி வெங்கடேஷ், ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், ராமா ராஜேந்தர் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Con City Movie
Con City Movie

ஹார்ட்டின் - தமிழ்

அறிமுக இயக்குநரான கிஷோர் குமார் எழுதி இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் சனந்த் குமார், மடோனா செபாஸ்டியன், ஏமயா, பிரகதி, வாட்ஸ்அப் மணி, மாத்யூ வர்கீஸ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

அந்தரன் - தமிழ்

சந்தோஷ் ராகவன் இயக்கத்தில் பிரஜின், இவானா, வருண், அனுபமா குமார், சாம்பசிவம், செந்தில்குமாரி, ஆதிரன் வர்மன், பத்மன் சுப்பிரமணியன், ரமேஷ்பாபு, கீதா, பிரியங்கா செல்வி மற்றும் ஐஸ்வர்யா கண்ணன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

அனந்தன்காடு - மலையாளம்

ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கி ஆர்யா, ரெஜினா கசாண்ட்ரா, நிகிலா விமல், இந்திரன்ஸ், சுனில், தேவ் மோகன், முரளி கோபி, விஜயராகவன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள 'அனந்தன்காடு' திரைப்படம் கடந்த ஜூன் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த வார ஓ.டி.டி. ரிலீஸ்:

ஹவுஸ் ஆஃப் தி டிராகன் : சீசன் 3 (House of the Dragon Season 3) - JioHotstar

ரிதம் பிளஸ் ஃப்ளோ இத்தாலி : சீசன் 3 (Rhythm + Flow Italy Season 3) - Netflix

சீ யூ அட் வொர்க் டுமாரோ! (See You at Work Tomorrow!) - Amazon Prime Video

கிராம் சிகிச்சாலயா : சீசன் 2 (Gram Chikitsalay Season 2) - Amazon Prime Video

அவதார் : ஃபயர் அண்ட் ஆஷ் (Avatar: Fire and Ash) - JioHotstar

Avatar: Fire and Ash
Avatar: Fire and Ash

அனதர் செல்ஃப் : சீசன் 3 (Another Self Season 3) - Netflix

தி அமெரிக்கன் எக்ஸ்பெரிமென்ட் (The American Experiment) - Netflix

இன் தி ஹேண்ட் ஆஃப் டான்டே (In the Hand of Dante) - Netflix

தி பேர் : சீசன் 5 (The Bear Season 5) - JioHotstar

கேம்ப் ஸ்னூப்பி : சீசன் 2 (Camp Snoopy Season 2) - Amazon Prime Video

லிட்டில் பிரதர் (Little Brother) - Netflix

பர்ஃபெக்ட் ஃபேமிலி (Perfect Family) - SonyLIV

ப்ளூ ஜாஸ்மின் (Blue Jasmine) - Amazon Prime Video

பாக்கியராஜ்: காலை 9 மணிக்குத் தொடங்கும் இறுதி ஊர்வலம்; அரசு மரியாதையுடன் உடல் தகனம்| Live Updates

அரசு மரியாதையுடன் பாக்கியராஜின் உடல் தகனம்!இந்தியத் திரையுலகின் 'திரைக்கதை மன்னன்' என்று என்றழைக்கப்படும் கே. பாக்கியராஜ் நேற்று (ஜூன்.27) மாரடைப்பால் காலமானார். 'சுவரில்லாத சித்திரங்கள்' மூலம் இயக்கு... மேலும் பார்க்க

பாக்யராஜ் : `உதவியாளர்களை ‘முருகா’ன்னு தான் அழைப்பார்!' - ‘பாக்யா’ அனுபவம் பகிரும் தஞ்சை ரவிராஜ்

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவரது திடீர் மறைவு தமிழ் சினிமா உலகில் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிற சூழலில், பாக்யராஜ் குறித்து அவர் நடத்தி வந்த ‘பாக்யா’ இதழில் ... மேலும் பார்க்க

Bhagyaraj: `இசையமைப்பாளர் பாக்யராஜ்' - `இது நம்ம ஆளு' டு `ஞானப்பழம்' படம் - சுவாரஸ்ய தகவல்!

இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் இன்று மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். அவருடைய மறைவு தமிழ் திரையுலகினருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குடும்பப் பின்னணியைக் கொண்ட அவரின் படங்கள் பல... மேலும் பார்க்க

பாக்யராஜ் : `கதாசிரியர் எழுத்தாளர்களின் வசனங்களுக்கும் காப்பிரைட் கிடைக்க போராடினார்'- 'யார்'கண்ணன்

திரைக்கதை பிதாமகர் என்றழைக்கப்படும் கே.பாக்யராஜ், மாரடைப்பினால் காலமானார். அவருக்கு வயது 73. இயக்குநர், நடிகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், பத்திரிகை அதிபர், பத்திரிகையாசிரியர், எழுத்தாளர் என்ற பன்மு... மேலும் பார்க்க