”கோவை, மதுரை மெட்ரோ திட்ட விவகாரம்; யார் சொல்வதை நம்புவது என்றே தெரியவில்லை!”- அ...
Where to watch on OTT/Theater: 'Mask, பைசன், Sisu, Eko, டீசல்' - இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
இந்த வாரம் தியேட்டர், ஓடிடி-யில் வெளியாகி இருக்கும் படங்கள், சீரிஸ் லிஸ்ட் இங்கே...
தமிழ்த் திரைப்படங்கள்
நடிகர்கள் கவின், ஆண்ட்ரியா, ருஹானி ஷர்மா ஆகியோரின் நடிப்பில், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்க். ஹெய்ஸ்ட் த்ரில்லர் திரைப்படமான இது, நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
நடிகர்கள் முனீஸ்காந்த், விஜயலட்சுமி நடிப்பில், நடுத்தர குடும்பத்தினரின் வாழ்க்கையை கதையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் மிடில் க்ளாஸ். இத்திரைப்படம் நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள க்ரைம் த்ரில்லர் திரைப்படமான இது, நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
நடிகை பூர்ணிமா ரவியின் நடிப்பில் உருவாகியுள்ள அட்வென்சர் திரைப்படமான இது நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
தெலுங்கு திரைப்படங்கள்
12A Railway Colony
ஹாரர் த்ரில்லர் திரைப்படமான இதில் நடிகர் அல்லரி நரேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். இத்திரைப்படம் நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Paanch Minar
நடிகர்கள் ராஜ் தருண் மற்றும் ராஷி சிங் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள ரொமான்டிக் காமெடி திரைப்படமான இது, நேற்று நவம்பர் 21 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது .
Premante
காமெடி திரைப்படமான இத்திரைப்படத்தில் நடிகர்கள் பிரியதர்ஷி மற்றும் கயல் ஆனந்தி நடித்துள்ளனர். இத்திரைப்படம் நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

மலையாளத் திரைப்படங்கள்
Eko
மலையாள நடிகர் சந்தீப் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள த்ரில்லர் திரைப்படம் எக்கோ. இத்திரைப்படம் நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Vilayath Budha
GR இன்டுகொப்பன் என்பவர் எழுதிய Vilayath Budha என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள ஆக்ஷன் திரைப்படம் இது. நடிகர் பிரித்திவிராஜ் சுகுமாறன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இத்திரைப்படம், நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது .
கன்னட திரைப்படங்கள்
Bank of Bhagyalakshmi
ஆக்ஷன் த்ரில்லர் கதை கொண்ட இத்திரைப்படத்தில் நடிகர்கள் தீக்ஷித் ஷெட்டி மற்றும் பிருந்தா ஆச்சாரியா நடித்துள்ளனர். இத்திரைப்படம் நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது .
Radheyaa
நடிகர்கள் அஜய் ராவ், சோனல், தன்யா பாலகிருஷ்ணன் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள க்ரைம் த்ரில்லர் திரைப்படமான இது, நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது .
Full Meals
லிக்கித் ஷெட்டி , குஷி ரவி, தேஜஸ்வினி ஷர்மா ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள ரொமான்டிக் திரைப்படம், இது நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Maarutha
துனியா விஜய், ஷ்ரேயாஸ் மஞ்சு, ரவிச்சந்திரன் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான இது, நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்தி திரைப்படங்கள்
120 Bahadur
நடிகர்கள் ஃபாரான் அக்தர், ராஷி கண்ணா ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 120 பகதூர். மிலிட்டரி பின்னணியில் உருவாகியுள்ள இத்திரைப்படம் நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Haunted-Ghosts of the Past 3D
காமெடி ஹாரர் திரைப்படமான இதில் நடிகர்கள் கௌரவ் பாஜ்பாய், மஹாக்ஷய் சக்ரபோர்ட்டி, ஷ்ருதி பிரகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது .
Mastiii 4
மஸ்தி திரைப்படங்கள் வரிசையில் உருவாகியுள்ள மற்றுமொரு திரைப்படமான இதில் ரித்தேஷ் தேஷ்முக், விவேக் ஓபராய், அஃப்தப் ஷிவ்தாஸ்னி ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
ஆங்கில திரைப்படங்கள்
Wicked For Good
2024-ம் ஆண்டு வெளிவந்த விக்கட் திரைப்படத்தின் அடுத்த பாகமான இத்திரைப்படம் நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது .
Sisu : Road to Revenge
2022-ம் ஆண்டு வெளிவந்த சிசு திரைப்படத்தின் இரண்டாம் பாகமான இதில் நடிகர்கள் ஜோர்மா டொம்மிலா மற்றும் ஸ்டீஃபன் லாங் நடித்துள்ளனர். இத்திரைப்படம் நேற்று (நவம்பர் 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ஓடிடி படங்கள்:
* பைசன் - Netflix-November 21
* டீசல் - Prime Video -November 21
* Usiru(கன்னடம்) - Sun Nxt-November 21
* Homebound (இந்தி) - Netflix -November 21
* The Bengal Files(இந்தி)-Zee5- November 21

* Champagne Problems (ஆங்கிலம்) - Netflix-November 19
* The Son Of Thousand Men(ஆங்கிலம்) - Netflix-November 19
* Night Swim (ஆங்கிலம்) - JioHotstar - November 20
* Train Dreams (ஆங்கிலம்) - Netflix - November 21
* After the Hunt (ஆங்கிலம்) - Prime Video - November 20
* The Roses (ஆங்கிலம்) - JioHotstar - November 20
ஓடிடி தொடர்கள்:
* நடு சென்டர் - Jio Hotstar- November 20
* Shades of Life (மலையாளம்)-Manorama Max-November 21
* The Family Man Season 3(இந்தி)-Prime Video- November 21
* Ziddi Ishq(இந்தி)-Jio Hotstar-November 21
* Dining With Kapoors (இந்தி)-Netflix-November 21

* The Death Of Bunny Munro(ஆங்கிலம்)-Jio Hotstar-November 21
* A Man on the Inside Season 2 (ஆங்கிலம்)-Netflix-November 20
* One Shot With Ed Sheeran(ஆங்கிலம்) Documentary -Netflix-November 21
* Envious (ஸ்பானிஷ்)-Netflix-November 19
* Jurassic World:Chaos Theory (ஆங்கிலம்)-Netflix-November 20














