செய்திகள் :

"ஈஸினு நினைச்சு தொடங்கினேன்; ஆனா, கிரிக்கெட்டை விட கஷ்டம்.!" - விவசாயம் குறித்து தோனி

post image

கிரிக்கெட்டை விட விவசாயம் தான் கடினம். விவசாயம்தான் தனக்கு பொறுமையைக் கற்றுக்கொடுத்ததாகப் பகிர்ந்திருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி.

'ACKO Purple Carpet' என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியிருக்கும் தோனி, “என்னிடம் ஒரு பெரிய நிலம் இருந்தது. ஒரு நாள் அதில் விவசாயம் தொடங்கலாம் என்று நினைத்தேன். அது மிகவும் எளிதானதாக இருக்கும் என்று எண்ணி, ஸ்ட்ராபெரி பயிரிட முடிவு செய்தேன்.

dhoni
dhoni

கொஞ்சம் ஸ்ட்ராபெரி செடிகள், தண்ணீர் மற்றும் சரியான வானிலை இருந்தால் போதும், எல்லாம் சுமுகமாக வளர்ந்துவிடும் என்று நினைத்தேன். ஆனால், நான் அதைச் செயல்படுத்தத் தொடங்கியபோதுதான், விவசாயம் என்பது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்ந்தேன். உண்மையைச் சொல்லப் போனால், கிரிக்கெட்டை விட விவசாயம் தான் கடினம்.

விவசாயத்தை விட கிரிக்கெட் விளையாடுவது எனக்கு மிகவும் எளிதாக இருக்கிறது. கிரிக்கெட்டில் முயற்சியும், சரியான முடிவுகளை எடுப்பதும் மிகவும் முக்கியம். ஆனால் விவசாயம் எனக்கு அதைவிட மிக முக்கியமான ஒன்றான பொறுமையைக் கற்றுக்கொடுத்தது" என்று பகிர்ந்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சிக்ஸர்களால் சிதறிய UAE பந்துவீச்சு... 52 பந்துகளில் இரட்டைச் சதம்; சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டம்!

ஐக்கிய அரபு அமீரகம் (UAE) அணிக்கு எதிராக 53 பந்துகளில் 204 ரன்கள் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி, 28 சிக்ஸர்களுடன் ஒரு மறக்க முடியாத பேட்டிங் ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.தோஹாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை... மேலும் பார்க்க

NZ vs IND: "சிராஜை நீக்குவது கடினமான முடிவுதான்; ஆனால்..." - விமர்சனங்களுக்கு கில்லின் பதில் என்ன?

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படாதது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் கி... மேலும் பார்க்க

15 ஓவர்கள் மீதமிருக்கும்போதே டிரா செய்தது ஏன்? சிராஜ் தேர்வாகாதது ஏன்? - பதில் சொல்லும் கேப்டன் கில்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 720 ரன்களைக் குவித்தும் வெற்றியைப் பெற முடியாமல் டிராவில் முடித்தது இந்தியா. ஐந்தாம் நாள் ஆட்டத்தில் 15 ஓவர்கள் மீதமிருந்தபோதே இரு அணி கேப்டன்களும் கைகு... மேலும் பார்க்க

"வரலாற்றை புரட்டிப் பாருங்கள்"- சிராஜ் விவகாரத்தில் எழுந்த பாகுபாடு குற்றச்சாட்டு குறித்து மதன் லால்

நியூசிலாந்துக்கு எதிரான வெலிங்டன் டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் சேர்க்கப்படாத விவகாரத்தில், மத ரீதியிலான பாகுபாடு காட்டப்படுவதாக காங்கிரஸ் எம்.பி. இம்ரான் மசூத் கூறி இருந்தார்.அந்தக் குற... மேலும் பார்க்க

`சார், என் மனைவி அழுதுகொண்டிருக்கிறார் என கம்பீரிடம் சொன்னேன்.!' - வதந்திகளால் உடைந்த சர்ஃபராஸ் கான்

இந்திய கிரிக்கெட் அணியின் டிரஸ்ஸிங் ரூம் தகவல்களை கசியவிட்டதாக தன் மீது எழுந்த குற்றச்சாட்டுகளால் தானும் தனது குடும்பமும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், அந்த இக்கட்டான சூழலில் தலைமைப் பயிற்சியாள... மேலும் பார்க்க

மதுரை: 'தல தோனி' முழக்கம்.... தோனியின் புகைப்படங்கள், கிரிக்கெட் உபகரணங்களுக்குச் சிறப்புப் பூஜை!

இந்தியக் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராகத் திகழ்ந்த மகேந்திர சிங் தோனி, 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.இருப்... மேலும் பார்க்க