செய்திகள் :

"என் வாழ்க்கையை மாற்றிய திரைப்படத்தின்..." - நடிகர் அபிஷன் ஜீவிந்த் நெகிழ்ச்சி; வைரலாகும் வீடியோ!

post image

நடிகர் அபிஷன் ஜீவிந்த் இயக்குநராக அறிமுகமான படம் `டூரிஸ்ட் ஃபேமிலி'. இந்தப் படத்தில் நடிகர் சசிகுமார், நடிகை சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், ஸ்ரீஜா ரவி எனப் பலர் நடித்திருந்தனர்.

இந்தப் படம் கடந்த ஆண்டும் மே 1-ம் தேதி வெளியானது. இலங்கையிலிருந்து தமிழ் குடும்பம் ஒன்று அங்கிருந்து தப்பி தமிழகம் வருகின்றனர். இங்கு தங்களின் வாழ்க்கையைத் துவங்க அவர்கள் என்னென்ன சவால்களை எதிர்கொள்கின்றனர் என்பதை நகைச்சுவை பாணியில் உணர்வுப்பூர்வமாகக் கூறியிருந்தனர்.

ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் ரூ. 20 கோடிக்கும் மேல் இப்படம் வசூலித்து அசத்தியது. தற்போது இந்தப் படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் பார்க்க முடியும்.

இந்த நிலையில், டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஓர் ஆண்டு நிறைவடைகிறது. அதைக் கொண்டாடும் விதமாக `டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் மேக்கிங் வீடியோவைப் பகிர்ந்திருக்கும் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், ``என் வாழ்க்கையை மாற்றிய திரைப்படத்தின் ஓராண்டு நிறைவடைகிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

திருமங்கலம்: உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு 'சூப்பர் ஸ்டார் ரஜினி கோவிலில்' 16 வகை அபிஷேகம்! | Photos

ரஜினி கோவிலில்ரஜினி கோவிலில்ரஜினி கோவிலில்ரஜினி கோவிலில்ரஜினி கோவிலில்ரஜினி கோவிலில்ரஜினி கோவிலில்ரஜினி கோவிலில்ரஜினி கோவிலில்ரஜினி கோவிலில்ரஜினி கோவிலில்ரஜினி கோவிலில்ரஜினி கோவிலில்"ஆதவ் அர்ஜுனாவுக்க... மேலும் பார்க்க

Ajith: "'GBU' மூலம் மறக்க முடியாத நினைவுகளை உருவாக்கியுள்ளோம், இன்னும்.!"- அஜித்தை வாழ்த்திய ஆதிக்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் நடிகர் அஜித் இன்று தனது 55-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.அவருக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் ஆதிக் ர... மேலும் பார்க்க

Exam web series: ``ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில்..." - வெளிப்படையாகப் பேசிய துஷாரா விஜயன்!

'சார்பட்டா பரம்பரை' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கவனிக்கத்தக்க நாயகியாக உயர்ந்த துஷாரா விஜயன், தற்போது தனது அடுத்த மைல்கல்லாக எக்ஸாம் என்ற வெப் சீரீஸ் உலகிற்குள் தடம் பதிக்கிறார். புஷ்கர் - காயத்ர... மேலும் பார்க்க

மலேசியா ஷூட்டிங்கில் திரண்ட ரசிகர்கள்; அஜித் செய்த மேஜிக் - பில்லா ரீரிலீஸ் விஷ்ணுவர்தன் Exclusive

அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக நாளை 'பில்லா' ரீரிலீஸ் ஆகிறது. 'அமராவதி' அஜித்தை ஸ்டைலிஷ்ஷான அஜித் ஆக மாற்றிய படம் 'பில்லா' விஷ்ணுவர்தனின் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் 'பில்லா' இப்போது கலர்... மேலும் பார்க்க

Kara Review: 90களின் தொடக்கத்தில் ஒரு ஹெய்ஸ்ட் த்ரில்லர்; தடுமாறாமல் கரைசேர்கிறாரா இந்த கரசாமி?

திருவெறும்பூரில், ஒரு திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடும் கரசாமி (தனுஷ்), போலீஸிடம் சிக்கிக்கொள்கிறார். பிறகு, போலீஸ் பிடியிலிருந்து தப்பி, தன் மனைவி செல்லியுடன் (மமிதா பைஜூ) ஆந்திராவுக்குச் சென்றுவிடுகிற... மேலும் பார்க்க

முடிவுக்கு வந்த நீண்ட நாள் காத்திருப்பு; 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிட அனுமதித்த நீதிமன்றம்!

கௌதம் மேனன் இயக்கத்தில், விக்ரம், ரிது வர்மா, பார்த்திபன், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், மாயா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `துருவ நட்சத்திரம்'. 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம... மேலும் பார்க்க