Erode மாவட்ட தொகுதிகள் | ADMK, DMK, NTK, TVK யார் யாருக்கு சீட்டு? | TN Election...
ஏறிய வேகத்திலேயே இறங்கிய தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.190 ஆகவும், பவுனுக்கு ரூ.1,520 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,600 ஆகும். நேற்று காலையில், இதே விலைக்கு தான் தங்கம் விற்பனையாகி கொண்டிருந்தது.
ஆனால், நேற்று மதியம் அதிரடியாக கிராமுக்கு ரூ.14,790 ஆக உயர்ந்தது தங்கம் விலை.
அதன் பின், மீண்டும் இப்போது நேற்றைய காலை விலைக்கே இறங்கியுள்ளது தங்கம்.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,16,800 ஆகும்.
வெள்ளி விலை

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.300-க்கு விற்பனை ஆகி வருகிறது.



















