செய்திகள் :

Gold Rate: 'கொஞ்சம்' குறைந்த தங்க விலை; இன்றைய தங்க விலை நிலவரம் என்ன?

post image
தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.70வும், பவுனுக்கு ரூ.560வும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.

தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,580 ஆகும்.

தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,16,640 ஆகும்.

வெள்ளி
வெள்ளி

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.300 -க்கு விற்பனை ஆகி வருகிறது.

தங்கம் விலை ஏன் ஒரே நாளில் இரு முறை ஏறுகிறது? | வாசகர் கேள்விக்கு பதில் | Gold

விகடன் இணையதளத்தில் தினமும் தங்கம் மற்றும் வெள்ளி விலை செய்தியை வெளியிட்டு வருகிறோம்.கடந்த வாரத்தில் ஒரு நாள் அந்தச் செய்தி ஒன்றின்‌ கீழ், கமெண்டில், "எளிய மக்களுக்கு, இந்தத் தங்கம் வெள்ளி, ஒரே நாளில்... மேலும் பார்க்க

Gold Rate: 'மீண்டும்' மெல்ல உயரும் தங்க விலை; இன்றைய தங்க விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.230-வும், பவுனுக்கு ரூ.1,840-வும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்துள்ளது.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,6... மேலும் பார்க்க

Gold Rate: 'மீண்டும்' குறைந்த தங்கம் விலை; இன்றைய தங்க விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.200-வும், பவுனுக்கு ரூ.1,600-வும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,1... மேலும் பார்க்க

Gold Rate: See-Saw விளையாடுகிறதா தங்கம்? இன்றைய தங்க விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.580-வும், பவுனுக்கு ரூ.4,640-வும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது.கடந்த திங்கட்கிழமை தங்கம் விலை குறைந்தது. அடுத்த இரண்டு நாள்க... மேலும் பார்க்க

Gold: வெளிநாட்டிலிருந்து குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி வருகிறீர்களா? இனி உங்களுக்கு இந்தச் சலுகை!

துபாய், சிங்கப்பூர், அமெரிக்கா, ஹாங்காங் போன்ற நாடுகளில் இந்தியாவை விட, தங்க விலை குறைவுதான். அதனால், அங்கே செல்லும் நம் மக்கள் தங்கம் வாங்கி வருவதில் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், அதற்கும் ஒரு செக் உண... மேலும் பார்க்க

'மீண்டுமா?' 2 நாள்களில் ரூ.7,500 ஏறிய தங்கம் விலை; இப்போதே வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதா? | Gold

கடந்த ஆண்டில் இருந்து 'கிடுகிடு'வென ஏறி வந்த தங்கம் விலை, கடந்த 29-ம் தேதி வரை ரூ.1.34 லட்சம் வரை சென்றது. இது சென்னையின் தங்கம் விலை நிலவரம். அதன் பிறகு, 'விறுவிறு'வென இறங்கியது. 'ஒளி தெரிகிறது' என்ற... மேலும் பார்க்க