“காசு வாங்கி சீட்டை கொடுத்தார் கார்க்கே” - ஹசீனா சையத் பதவி பறிப்பின் பின்னணி!
ஜனநாயகத் திருவிழா 2026: விகடனின் சிறப்புத் தேர்தல் களம்!
தேர்தல் பரபரப்பு விகடன் அலுவலகத்தில் கடந்த நவம்பர் மாதத்திலேயே தொடங்கிவிட்டது. புதிய தொடர்கள், ஸ்பெஷல் பக்கங்கள், புதிய முன்னெடுப்புகள், சிறப்புப் பேட்டிகள், தேர்தல் கணக்கெடுப்புகள் என ஒவ்வொன்றையும் ஆசிரியர் குழுவும், செய்திப்பிரிவும் பார்த்த்துப்பார்த்துத் திட்டமிட்டார்கள்.
களத்தில் மக்களோடு மக்களாக நின்று செயல்பட வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டதாலோ என்னவோ, தேர்தல் சிறப்புப் பக்கத்திற்கு `தேர்தல் களம் - 2026'என்றே பெயரிடப்பட்டது.
விகடனின் தேர்தல் செயல்பாடுகள் இதுவரை!
தேர்தல் சிறப்புப் பக்கங்கள்
8 புதிய தொடர்கள்
300+ தேர்தல் சிறப்பு வீடியோக்கள் யூடியூப்பில் வெளியீடு
சமூக வலைதளங்களில் உடனடி நியூஸ் கார்டுகள்
இதுவரை 1,355 தேர்தல் செய்தி மற்றும் கட்டுரைகள்
234 தொகுதிகளுக்கான விரிவான தகவல்கள்:
ஒவ்வொரு தொகுதியிலும் தற்போதைய MLA விவரம், செயல்திறன் மதிப்பீடு, வாக்காளர் எண்ணிக்கை, முக்கிய வேட்பாளர்கள், மற்றும் மக்களின் பிரச்னைகளை வாசகர்களே பகிரும் வசதி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
உங்கள் தொகுதி பற்றிய விவரங்களை அறிய: இங்கே க்ளிக் செய்யுங்கள்
234 தொகுதிகளின் நான்கு முக்கியக் கூட்டணியின் வேட்பாளர் விவரங்களை அறிய: இங்கே க்ளிக் செய்யுங்கள்
தகவல் களஞ்சியமாக விகடன்:
பல தசாப்தங்களாக விகடனுடன் பயணிக்கும் வாசகர்களுக்கும் சரி, 18 வயதைப் பூர்த்தி செய்த புதிய வாக்காளர்களுக்கும் சரி... அனைவருக்கும் ஏற்ற வகையில் தகவல் களஞ்சியமாக விகடன் இருக்கவேண்டும் என்பதற்காகப் புத்தம்புதிய தொடர்களை ஜனவரி முதல் வெளியிடத்தொடங்கினோம்.
தொடர்கள் அறிமுகம்:
விரல் நுனி அதிகாரம்: வாக்கின் வலிமை, தேர்தல் அரசியல், மற்றும் ஜனநாயகத்தில் மக்களின் பங்கு குறித்த விழிப்புணர்வுத் தொடர்.
அரசியல் பிசினஸ்!: அரசியலை ஒரு பெரிய 'பிசினஸ்' மாதிரியாக மாற்றியுள்ள தேர்தல் வியூகங்கள், கட்சி நிதியுதவி, கொள்கை முடிவுகள், மற்றும் அரசியல் ஆலோசனை நிறுவனங்களின் ஆதிக்கம் பற்றி அலசும் தொடர்.
முதல் களம்: தமிழக அரசியலின் முக்கியத் தலைவர்கள், தங்களின் முதல் தேர்தல் களத்தில் எப்படிச் செயல்பட்டார்கள் என்பதை விவரிக்கும் சிறப்புத் தொடர்.
கூட்டணி சர்க்கஸ் - கட்சிகளின் கூட்டணி கலாட்டாக்கள்:கடந்த காலங்களில், கட்சிகளெல்லாம் கூட்டணிக்காக அடித்த அந்தர் பல்டிகளையும் மனசாட்சியே இல்லாமல் கம்பு சுற்றிய சம்பவங்களையும் ரீவைண்ட் செய்து பார்க்கும் ரகளையான தொடர்.
‘வாவ்’ வியூகம்: கூட்டணி வியூகங்கள், வசீகர வாக்குறுதிகள், பிரசார வியூகங்கள் இப்படித் தேர்தல்களை வென்று கொடுத்த வியூகங்கள் குறித்து விரிவாக அலசும் தொடர்.
நினைவுச் சுவடுகள்: திண்ணை பிரசாரம், தெருமுனை கூட்டங்கள், ரேடியோ, தொலைக்காட்சி, சமுக வலைதளம் என கடந்து வந்த பாதையும், கட்சிகள் அவற்றை திறம்பட கையாண்ட விதமும் ஆச்சரியமானவை! அந்த ஆச்சரிய காலங்களுக்கு அழைத்துச் செல்லும் தொடர்.
அரசியல் ஆடுபுலி: ஆட்சி அதிகாரம், பதவி கிடைத்திட, கொள்கை கோட்பாடுகள் ஓரங்கட்டி வைக்கப்பட்ட சான்றுகள் கடந்த கால அரசியலில் ஏராளம் கிடைக்கின்றன. இவற்றை உண்மை சம்பவங்களுடன் சொல்லும் தொடர்.
Vote Vibes: தேர்தலில் இதெல்லாம் நடந்திச்சா, இப்படி எல்லாம் நடந்திச்சா என நிறைய சம்பவங்கள் கொட்டி கிடக்கிறது. இன்னைக்கு கட்சி பாட்டுகளையே வைப்' செய்யும் இளம் வாக்காளர்களுக்கு இதெல்லாம் சொல்ல வேண்டியது அவசியம். இது குறித்த விரிவான அலசல் Vote Vibes' தொடரில்..!
மக்கள் கேட்கும் வாக்குறுதிகள் – 2026:
"வரவிருக்கும் தமிழ்நாடு தேர்தலுக்கான தேர்தல் அறிக்கைகளில் அரசியல் கட்சிகள் என்ன சேர்க்க வேண்டும்?" என்ற எளிய கேள்வியை விகடன் வாசகர்களிடம் கேட்டோம். எதிர்பாராத அளவுக்குப் பதில்கள் குவிந்தன. மொத்தம் 14,290 வாக்காளர்கள் தங்களின் கோரிக்கைகளை எங்களிடம் பகிர்ந்துகொண்டார்கள்.
மாநிலம் முழுவதிலும் இருந்து வந்த குரல்கள் - பன்முகத்தன்மை கொண்டவை, கூர்மையானவை, மற்றும் மக்களின் வாழ்க்கை யதார்த்தங்களில் ஆழமாக வேரூன்றியவை.
மக்கள் தங்களை ஆள விரும்புபவர்களிடம் இருந்து உண்மையிலேயே என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைப் படம்பிடித்துக்காட்டும் வகையில், இவற்றை ஒரே, ஒருங்கிணைக்கப்பட்ட பக்கமாகத் தொகுத்துள்ளோம்.
இதோ லிங்க் : இங்கே க்ளிக் செய்யுங்கள்
கணக்கெடுப்பு & முடிவுகள்:
விகடனின் தேர்தல் சர்வே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மே 4-ம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகளுக்காக சிறப்பு பக்கங்களும் தயார் நிலையில் உள்ளன.
மேலும் பல ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன. விகடனுடன் இணைந்து ஜனநாயகத் திருவிழாவைக் கொண்டாடுங்கள்!
– விகடன் டீம்
நூற்றாண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் எங்கள் பயணத்தில் சக பயணியாகவும், நாங்கள் தொடர்ந்து உத்வேகத்துடன் இயங்க உந்துசக்தியாகவும் நீங்கள் இருந்துவருகிறீர்கள்.
எங்களின் பணிகள் சிறப்புற தொடரவும், பாரபட்சமற்ற ஊடகவியலைத் தொடர்ந்து வழங்கிடவும் உங்கள் ஆதரவு தொடர்ந்து தேவை.
இதோ உங்களுக்கான மூன்று சிறப்புச் சலுகைகள்:
* Save ரூ.850 > ரூ.1,749 மதிப்புள்ள 1 வருட விகடன் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷனை ரூ.899-க்குப் பெறுங்கள்! கூடுதலாக 1 மாத சந்தாவை இலவசமாகப் பெறுங்கள்!
* Save ரூ.1,199 > ரூ.2,998 மதிப்புள்ள 2 வருட விகடன் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷனை ரூ.1,799-க்குப் பெறுங்கள்! மேலும் 2 மாத விகடன் சந்தா இலவசமாகப் பெறுங்கள்!
* Save ரூ.4,000 > ரூ.7,999 மதிப்புள்ள 5 வருட விகடன் டிஜிட்டல் சப்ஸ்கிரிப்ஷனை ரூ.3,999-க்குப் பெறுங்கள்! மேலும் 3 மாத விகடன் சந்தா + ₹100 மதிப்புள்ள அமேசான் கூப்பன் இலவசமாகப் பெறுங்கள்!
* Save ரூ.11,000 > ரூ.19,999 மதிப்பிலான டிஜிட்டல் வாழ்நாள் சந்தா வெறும் ரூ.8,999 மட்டுமே! மேலும் ₹250 மதிப்புள்ள அமேசான் கூப்பன் இலவசமாகப் பெறுங்கள்! No Cost EMI வசதியும் உள்ளது.
விகடன் டிஜிட்டல் சந்தா பலன்கள்: வெப், மொபைல் ப்ரவுசர், டேப்லட், மொபைல் ஆப் என எதிலும் லாகின் செய்யலாம் | ஒரேநேரத்தில் ஐந்து டிவைஸ் வரை லாகின் செய்யும் வாய்ப்பு | 2006 முதல் விகடனின் பொக்கிஷங்கள் | கிளாசிக் தொடர்கள் மற்றும் சிறுகதைகள் | இதழ்களை Flip Book ஆக வாசிக்கும் கூடுதல் வசதி | விளம்பரம் இல்லாத நேர்த்தியான வாசிப்பு அனுபவம் | விகடன் சிறப்புத் திட்டங்களில் சந்தா உறுப்பினர்களுக்கே முன்னுரிமை!















