`தமிழ்நாட்டில் தகுதியான பலர் இருக்கையில்..!' - டெல்லி பிரதிநிதி நியமனம்; விளக்கம...
திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் காலமானார்: தமிழ் திரையுலகம் அதிர்ச்சி
'திரைக்கதை மன்னன்' என்று அழைக்கப்படுபவர் கே.பாக்யராஜ்.
தமிழ் சினிமாவின் தலைசிறந்த கதைசொல்லி மற்றும் இயக்குநரான கே. பாக்யராஜ், நகைச்சுவை, எதார்த்தம் மற்றும் சமூகக் கருத்துக்கள் நிறைந்த பல காலத்தால் அழியாத திரைப்படங்களை இயக்கியும், நடித்தும் முத்திரை பதித்துள்ளார்.
மாரடைப்பு காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலை சென்னையில் காலமானார் .


















