செய்திகள் :

'யார் அதிகம் ஓட்டு வாங்குனது?' - அமைச்சர் அருண்ராஜ் vs சிவசங்கர் காரசார விவாதம்!

post image

ஆளுநர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் அவையில் நடந்து வருகிறது. அப்போது அமைச்சர் அருண் ராஜ் மற்றும் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் இடையே காரசாரமான விவாதம் நடந்தது.

Arun Raj
Arun Raj

அமைச்சர் அருண்ராஜ் பேசுகையில், 'திமுகவுக்கும் எங்களுக்கு 17 லட்சம் வாக்குகள்தான் வித்தியாசம் என கூறுகிறார்கள்.

தவெக தனித்து நின்று பெற்ற வாக்குகளும் திமுக கூட்டாக நின்று பெற்ற வாக்கையும் எப்படி ஒப்பிட முடியும்.

எங்களுக்கு விழுந்த ஒவ்வொரு வாக்கும் முதல்வர் விஜய்க்காக விழுந்தது.

பல கட்சி கூட்டணி அமைத்த திமுகவுக்கு விழுந்த வாக்குகள்...அவர்களின் கூட்டணிக்கும் சேரும்' எனப் பேசினார்.

இதற்கு பதில் கூறிய சிவசங்கர், 'எங்களோடு நின்றவர்களால்தான் உங்களின் ஆட்சியே ஓடுகிறது. நாங்கள் இனி தனித்து கூட நிற்போம். நீங்கள் இனியும் தனித்து நிற்போம் என சொல்ல தயாரா?' என எதிர்வினை ஆற்றினார்.

 சிவசங்கர்
சிவசங்கர்

தொடர்ந்து முன்னாள் அமைச்சர் சிவசங்கர் தவெக ஆட்சியின் மீது நிறைய விமர்சனங்களை முன்வைத்தார்.

‘தொழிலை மீட்க உதவி செய்யுங்கள்’ - அமைச்சர் கீர்த்தனாவுக்கு ஜப்பான் நபரின் வேண்டுகோள்!

ஜப்பானை சேர்ந்த ஃபுட்டோஸி இட்டோ என்பவர் மதுரையை சேர்ந்த சரவணனுடன் இணைந்து ‘ரிக் வீல்ஸ்’ என்கிற பெயரில் ரயில் பொம்மைகளை தயாரித்து விற்பனை செய்துவருகிறார். தங்களுடைய தொழில் சில நிறுவனங்களால் பாதிப்பட்டு... மேலும் பார்க்க

மேகதாது: `திமுகவை போல தவெக வெற்று நாடகங்களை நடத்தக்கூடாது’ – வானதி சீனிவாசன்

பா.ஜ.க. தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், “மேகதாது அணை திட்​டம் என் இதயத்​துக்கு நெருக்​க​மானது. மேகதாது அணை கட்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜ​ய்யுடன் பேச்சு நடத்த தயா​ராக இருக்​கிறேன் என கர்... மேலும் பார்க்க

`எங்கள் முன் இருந்த 3 வாய்ப்புகள்; சிக்கல் சவால்கள் இருந்தும் தவெக-வுக்கு ஆதரவு'- விளக்கும் சண்முகம்

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அணி மாறிய திமுக கூட்டணிக் கட்சிகள் குறித்து தொடர்ந்து விவாதிக்கப்பட்டும், விமர்சிக்கப்பட்டும் வருகிறது. இந்த விமர்சனங்களுக்கு, விமர்சனத்துக்குள்ளாகும் கட்சிகள் விளக்கமளி... மேலும் பார்க்க

வூஹான் ஆய்வகத்துக்கு அமெரிக்க நிதி; பொய் சொல்லிய ஃபௌசி? - ஆதாரங்களுடன் அதிரவைத்த துளசி கபார்ட்!

உலகையே உலுக்கிய கோவிட்-19 பெருந்தொற்றின் பிறப்பிடம் எது? இந்தக் கேள்விக்கான விடை இன்னும் மர்மமாகவே நீடிக்கும் நிலையில், அமெரிக்காவின் அரசியல் மற்றும் விஞ்ஞான வட்டாரங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளத... மேலும் பார்க்க

நிறுத்தப்பட்ட சட்டமன்ற ஒளிபரப்பு: "முழு நேரலை..முழு நேரலை...அத்தனையும் உருட்டா சார்! - அதிமுக கேள்வி

தமிழக சட்டமன்றத்தின் 2-வது கூட்டத்தொடர் இன்று (ஜூன்.19) நடைபெற்றது. மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசை எதிர்த்து இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவ... மேலும் பார்க்க

`எத்தனை தடவை தேசிய கீதம் போடணும்னு நான் முடிவு பண்ணிப்பேன்!' - அவையில் கடுப்பான சபாநாயகர்

ஆளுநர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் விவாதம் அவையில் நடந்து வருகிறது. அப்போது பேசிய திமுக எம்.எல்.ஏ வேலு முன்வைத்த விமர்சனம் ஒன்றிற்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிராபகர் கடுமையாக எதிர்வினையாற்றியிருந்தார்... மேலும் பார்க்க