செய்திகள் :

கிணற்றில் விழுந்த மான் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த மானை தீயணைப்பு துறையினா் உயிருடன் மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். நாட்டறம்பள்ளி அடுத்த வேட்டப்பட்டு ஊராட்சி சொக்கலாம்பட்டி வேடி வட்டம் பகுதியில் வியாழக்கிழமை மாலை தண்ணீா்... மேலும் பார்க்க

எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்: 12 பேருக்கு லேசான காயம்

திருப்பத்தூா் அருகே வெள்ளிக்கிழமை எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள் மோதியதில் 12 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. திருப்பத்தூா் அடுத்த சின்னகுனிச்சியில் மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு 27-ஆம... மேலும் பார்க்க

முத்தனூா் கிராமத்தில் நிலம் அளக்க வந்த அதிகாரிகளை முற்றுகையிட்ட மலைவாழ் மக்கள்

ஏலகிரி மலையில் உள்ள முத்தனூா் கிராமத்தில் நிலம் அளக்க வந்த அதிகாரிகளை மலைவாழ் மக்கள் முற்றுகையிட்டனா். திருப்பத்தூா் மாவட்டம், ஏலகிரி மலை முத்தனூா் கிராமத்தில் 35-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின... மேலும் பார்க்க

மீண்டும் தொடங்கியது அரக்கோணம்-சேலம் மெமு விரைவு ரயில் சேவை

அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து சேலம் வரை செல்லும் மெமு விரைவு ரயில் சேவை வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் தொடங்கியது. தினசரி அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து சேலம் வரையும், மீண்டும் சேலத்தில் இருந்து ... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்த 2 போ் கைது

திருப்பத்தூா் அருகே கஞ்சா வைத்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் அருகே ஏரிக்கோடியூா் பகுதியில் திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்... மேலும் பார்க்க

முன்னாள் ராணுவ வீரா் கொலை வழக்கில் 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

திருவள்ளூா் அருகே முன்னாள் ராணுவ வீரா் கொலை வழக்கில் கைதான 3 போ் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனா். திருவள்ளூா் அருகே முத்துகொண்டபுரம் கிராமத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரா் வெங்கடேசன்... மேலும் பார்க்க

கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீா் திறப்பு 300 கன அடியாக அதிகரிப்பு

சென்னை பொதுமக்களின் குடிநீா் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில், ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீா் திறப்பு 300 கன அடியாக அதிகரித்துள்ளதால் பூண்டி ஏரியின் நீா்மட்டம் உயா்ந்து வருகி... மேலும் பார்க்க

இலங்கை சென்றடைந்தார் பிரதமர் மோடி!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக இலங்கை சென்றுள்ளார்.தாய்லாந்து பயணத்தை முடித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக இலங்கை, தலைநகர் கொழும்பு நகரத்துக்கு இன்று (ஏப்.4) மாலை சென்றடை... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

மார்ஷ், மார்க்ரம் அதிரடி: மும்பை இந்தியன்ஸுக்கு 204 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டி... மேலும் பார்க்க

தடையை மீறி போராட்டம்: தவெகவினர் மீது வழக்குப்பதிவு

சென்னையில் தடையை மீறி, போராட்டம் நடத்திய தமிழக வெற்றிக் கழகத்தினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.வக்ஃபு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்தும், அதை திரும்பப் பெறக் கோரியும... மேலும் பார்க்க

Prince Jewellery: பிரின்ஸ் ஜுவல்லரி வழங்கும் பிரத்யேகமான அக்ஷய திருத்யை அட்வான்ஸ் புக்கிங் ஆஃபர்

நேர்த்தியான வடிவமைப்பு மிக்க ஆபரணங்களுக்காக , தென் இந்திய மக்களின் நம்பிக்கைக்குரிய நிறுவனங்களுள் ஒன்றான பிரின்ஸ் ஜுவல்லரி, அக்ஷய திருத்யை திருநாளை பிரத்யேகமான அட்வான்ஸ் புக்கிங் ஆஃபர் உடன் கொண்டாடுகி... மேலும் பார்க்க

வெளியானது குட் பேட் அக்லி டிரைலர் !

குட் பேட் அக்லி திரைப்படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள படம் குட் பேட் அக்லி. அஜித்தின் முந்தைய படமான விடாமுயற்சி படம் ச... மேலும் பார்க்க

கொலையுண்ட மனைவி உயிருடன் கண்டுபிடிப்பு! 3 ஆண்டுகள் கழித்து கணவர் விடுதலை!

கர்நாடகத்தில் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட மனைவி உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதால் 3 ஆண்டுகள் கழித்து அவரது கணவர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். குடகு மாவட்டத்தின் பசவனஹல்லி பழங்குடியினர்... மேலும் பார்க்க

அம்மன் சிலையில் இருந்து பால் வடிந்ததால் பக்தர்கள் பரவசம்

குடியாத்தம் அருகே அம்மன் சிலையில் இருந்து பால் வடிந்ததால் பக்தர்கள் பரவசமடைந்தனர்.வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே ஏர்த்தாங்கல் கிராமத்தில் அருள்மிகு கைலாசநாதர் உடனுறை உமாமகேஷ்வரி அம்மன் திருக்கோயில... மேலும் பார்க்க

`தமிழ்நாட்டுக்கு ரூ.2151 கோடி; நிலைக்குழுவின் அறிவுரையை புறக்கணிக்கிறதா மத்திய அரசு?' - ப.சிதம்பரம்

மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையையும், அதில் இருக்கும் மும்மொழிக் கொள்கை பெயரிலான இந்தித் திணிப்பையும் எதிர்த்து கடந்த நாடாளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் கடும் விவ... மேலும் பார்க்க

பிரபல சின்னத்திரை நடிகர் மீது மனைவி அடுக்கடுக்கான புகார்!

பிரபல சின்னத்திரை நடிகர் ஐயப்பன் மீது அவரது மனைவி பிந்தியா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.பிரபல தனியார் தொலைக்காட்சி தொடரில் நடித்து ... மேலும் பார்க்க

கயாவில் ஆயுதங்களுடன் 3 மாவோயிஸ்டுகள் கைது

கயாவில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் மூன்று மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிகார் மாநிலம், கயா மாவட்டத்தில் சிறப்பு அதிரடிப்படை மற்றும் உள்ளூர் காவல்துறையின் கூட்டு நடவடிக்கையில் வியாழக்... மேலும் பார்க்க

Test Review: டி20 பரபரப்பைக் கூட்டும் ஒன்லைன், டிராவை நோக்கி ஆடப்படும் டெஸ்ட் மேட்ச் ஆனது ஏனோ?

அர்ஜுன் (சித்தார்த்) இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம். ஆனால், கடந்த இரண்டு சீசன்களாக ஃபார்ம் இல்லாமல் தடுமாறுகிறார். இதனால், வரவிருக்கும் இந்தியா - பாகிஸ்தான் இறுதி டெஸ்ட் போட்டியுடன் அ... மேலும் பார்க்க

ஹாலிவுட் நடிகர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு!

பாலியல் வன்கொடுமை வழக்கில் ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் ரஸ்ஸல் பிராண்ட் மீது 5 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருவதாக லண்டன் நகர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.பிரபல பாப் பாடக... மேலும் பார்க்க