செய்திகள் :

'குறையுதே!' ரூ.7,600 குறைந்த தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

post image
தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.950 ஆகவும், பவுனுக்கு ரூ.7,600 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது.

தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.13,950 ஆகும்.

தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,11,600 ஆகும்.

வெள்ளி | ஆபரணம்
வெள்ளி | ஆபரணம்

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.300 -க்கு விற்பனை ஆகி வருகிறது.

'டக்'கென ரூ.15,000 குறைந்த தங்கம் விலை: இன்னும் குறையுமா? இப்போது எவ்வளவு முதலீடு செய்யலாம்?

மூன்று நாள்களுக்கு முன்பு (ஜனவரி 29), தங்கம் விலை கிராமுக்கு ரூ.1,190-உம், பவுனுக்கு ரூ.9,520-உம் உயர்ந்தது. அதன் பின், இப்போது வரை தங்கம் விலை கிராமுக்கு ரூ.1,900-உம், பவுனுக்கு ரூ.15,200-உம் குறைந்த... மேலும் பார்க்க

'ஹேப்பி நியூஸ்!' பவுனுக்கு ரூ.7,600 ; வெள்ளியும் 'அதிரடி குறைவு' இன்றைய தங்கம் விலை என்ன?|Gold Rate

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.950 ஆகவும், பவுனுக்கு ரூ.7,600 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.55 குறைந்துள்ளது.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.... மேலும் பார்க்க

Gold: பட்ஜெட் அறிவிப்புகள் தங்கத்தின் விலையைக் குறைக்குமா? Wait பண்ணலாமா?|மத்திய பட்ஜெட் 2026

வரலாற்று உச்சம்... நினைத்துப் பார்க்காத உச்சங்களைத் தாண்டி வருகிறது தங்கம் விலை. நடுத்தர வர்க்க மக்களுக்கு தங்கம் ஆசையாக இருந்தது போய்... இப்போது அச்சமாக மாறி வருகிறது.வருகிற 1-ம் தேதி மத்திய பட்ஜெட் ... மேலும் பார்க்க

Gold Rate: ஏறிய வேகத்திலேயே இறங்கிய தங்க விலை; இன்றைய தங்க விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.600-வும், பவுனுக்கு ரூ.4,800-வும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.16,2... மேலும் பார்க்க

ராக்கெட் வேகத்தை மிஞ்சும் தங்கம் விலை - என்ன நடந்தால் கட்டுக்குள் வரும்?

ராக்கெட்டைத் தாண்டிய 'சர்ர்ர்...' வேகத்தில் தங்கம் விலை உயர்ந்துகொண்டே வருகிறது. எப்போது தான் இந்த வேகத்திற்கு 'என்ட் கார்டு' வரும் என்பது நம் எல்லோரின் எதிர்பார்ப்பு. தங்கம் விலையின் வேகம் எப்போது மட... மேலும் பார்க்க

'எட்டாத தூரத்தில் தங்கம்' ஒரே நாளில் ரூ.9,520 உயர்வு! - தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.16,800 ஆகவும், பவுனுக்கு ரூ.1,34,400 ஆகவும் அதிரடியாக உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்துள்ளது.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கத்தின... மேலும் பார்க்க