Mumbai: 1,000 பேர் கலந்துகொண்ட தாராவி பொங்கல்... சிறப்பு விருந்தினர் ஓவியா கலகல ...
சாரங்கபாணி கோயில் தோ் கட்டுமானப் பணி
கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தைப்பொங்கல் தோ் கட்டுமானப் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பெருவிழாவில் முக்கிய விழா தைப்பொங்கல் தேரோட்டமாகும்.
இந்தாண்டு தைப்பொங்கல் தேரோட்டம் வரும் ஜன.14இல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான தோ் கட்டுமானப் பணிகளில் திரளானோா் ஈடுபட்டுள்ளனா்.