செய்திகள் :

திருப்பதி உண்டியல் காணிக்கை: தொடர்ந்து 35-ஆவது மாதமாக ரூ.100 கோடியைக் கடந்தது!

post image

திருப்பதி: திருமலை வெங்கடாசலபதி திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை தொகையாக கடந்த டிசம்பர் வரையிலான 34 மாதங்களாக ஒவ்வொரு மாதமும் ரூ. 100 கோடிக்கும் மேல் வருவாய் பெறப்பட்ட நிலையில், கடந்த ஜனவரி மாத உண்டியல் காணிக்கையாக ரூ. 106.17 கோடி பெறப்பட்டுள்ளது.

இதன்மூலம், கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் முதல் கடந்த ஜனவரி வரை, தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் ரூ. 100 கோடிக்கும் மேல் உண்டியல் காணிக்கை மூலம் கோயில் நிர்வாகத்துக்கு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் திருமலை கோயிலுக்கு தரிசனம் செய்ய வருகை தந்துள்ள பக்தர்களின் எண்ணிக்கை 20.05 லட்சமாகக் குறைந்துள்ள போதிலும், உண்டியல் காணிக்கை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, கடந்த ஆண்டில் மட்டும் 2.55 கோடி பக்தர்கள் திருமலைக்கு வருகை தந்துள்ளனர்.

இந்திய கால்பந்து வீரர்கள் ஐரோப்பாவில் விளையாட தகுதியானவர்கள்..!

இந்திய கால்பந்து வீரர்கள் ஐரோப்பாவில் நடைபெறும் போட்டிகளில் விளையாட தகுதியானவர்களென டாம் அல்ரெட் கூறியுள்ளார். இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) போட்டிகள் விரைவில் முடிவடைய இருக்கின்றன. இந்தப் போட்டியில... மேலும் பார்க்க

கூலி - ரஜினியுடன் நடனமாடிய பூஜா ஹெக்டே?

நடிகை பூஜா ஹெக்டே கூலி படத்தில் பாடல் ஒன்றிற்கு நடனமாடியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகரா... மேலும் பார்க்க

100 நாள்களை நிறைவு செய்த ரஞ்சனி தொடர்!

ரஞ்சனி தொடர் 100 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. 100வது நாளையொட்டி குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விடியோவை நாயகி தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலர் வாழ்த்த... மேலும் பார்க்க

சிம்பு குரலில் ‘டீசல்’ இரண்டாம் பாடல் வெளியீடு!

ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள டீசல் திரைப்படத்தில் சிம்பு பாடிய இரண்டாம் பாடல் வெளியாகியுள்ளது. பார்க்கிங், லப்பர் பந்து படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள புதிய படம் ’டீசல்’. அ... மேலும் பார்க்க

பாட்டல் ராதா ஓடிடி தேதி!

குரு சோமசுந்தரம் நடித்த பாட்டல் ராதா திரைப்படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் நடிகர்கள் குரு சோமசுந்தரம், பாரி இளவழகன் (ஜமா), சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோர் ... மேலும் பார்க்க

சுந்தரி சீரியல் நாயகிக்கு இன்ப அதிர்ச்சியளித்த தொடர் குழு!

சுந்தரி தொடர் நாயகி கேப்ரியல்லாவின் வளைகாப்பு நிகழ்ச்சியில் தொடர் குழுவினர் பங்கேற்று அவருக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளனர்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று... மேலும் பார்க்க