தவெக அமைச்சரவை: சென்னைக்கு 6, நாமக்கலுக்கு 3, கோவைக்கு.? - மாவட்ட வாரியாக அமைச்ச...
'தூத்துக்குடி ஶ்ரீநாத், அவினாசி கமலி' அமைச்சர் விரிவாக்க பட்டியலில் யார் யார்? காங்கிரஸுக்கு இடம்!
தமிழ்நாடு அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே தமிழ்நாடு முதலமைச்சர் விஜயோடு 10 அமைச்சர்கள் இருந்த நிலையில், தற்போது 23 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் யாருக்கும் இலாகா இன்னும் அறிவிக்கப்படவில்லை.
தற்போது தமிழ்நாடு கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அமைச்சர்கள் பட்டியல்...
1. ஸ்ரீநாத் - தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி
2. ச. கமலி - அவினாசி சட்டமன்றத் தொகுதி
3. சி. விஜயலட்சுமி - குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி
4. ஆர்.வி. ரஞ்சித்குமார் - காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி

5. வினோத் - கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி
6. ராஜீவ் - திருவாடானை சட்டமன்றத் தொகுதி
7. பி. ராஜ்குமார் - கடலூர் சட்டமன்றத் தொகுதி
8. வி. காந்திராஜ் - அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி
9. பெ. மதன் ராஜா - ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி
10. க. ஜெகதீஸ்வரி - ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி
11. எஸ். ராஜேஷ் குமார் - கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி (காங்கிரஸ்)
12. எம். விஜய் பாலாஜி - ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி
13. லோகேஷ் தமிழ்ச்செல்வன். த - ராசிபுரம் சட்டமன்றத் தொகுதி
14. ஏ. விஜய் தமிழன் பார்த்திபன் - சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதி
15. ரமேஷ் - ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி
16. பி. விஸ்வநாதன் - மேலூர் சட்டமன்றத் தொகுதி (காங்கிரஸ்)
17. ஆர். குமார் - வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி

18. கே. தென்னரசு - ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி
19. வி. சம்பத் குமார் - கோயம்புத்தூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி
20. ஜே. முகமது பர்வாஸ் - அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி
21. டி. சரத்குமார் - தாம்பரம் சட்டமன்றத் தொகுதி
22. என். மரியா வில்சன் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி
23. கே. விக்னேஷ் - கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி
59 ஆண்டுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சி தமிழ்நாடு அமைச்சரவையில் தற்போது இடம்பெற்றுள்ளது.














