செய்திகள் :

'தோத்தாலும் பெருமையா இருக்கு சார்...' - குஜராத் கேப்டன் சுப்மன் கில்

post image

ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்றிருக்கிறது ஆர்.சி.பி.

கில்
கில்

தோல்விக்கு பிறகு பேசிய குஜராத் கேப்டன் கில், '180–190 ரன்கள் எடுத்திருந்தால் போட்டி இன்னும் சவாலாக இருந்திருக்கும். ஆரம்பத்தில் மைதானம் சற்று மெதுவாக இருந்தது,முதல் சில ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவியது.நாங்கள் ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்ததால் போட்டியின் நடுவில் வேகத்தை இழந்தோம். இருந்தாலும் 150–160 ரன்கள் எடுத்தாலும் ஆரம்பத்தில் சில விக்கெட்டுகள் எடுத்தால் போட்டிக்குள் இருக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் பவர்பிளேயில் எதிரணி கொஞ்சம் அதிக ரன்கள் எடுத்துவிட்டது.

இந்த சீசனில் எங்கள் அணியின் பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருந்தது. முதல் சில போட்டிகளில் தோற்ற பிறகும் நாங்கள் மீண்டு வந்து தொடர்ந்து முன்னேறினோம்.

GT
GT

ஒவ்வொரு நாளும் எங்களை மேம்படுத்திக் கொள்ள முயற்சித்தோம். சிறிய விஷயங்களிலும் கவனம் செலுத்தி அணியாக வளர்ந்தோம். இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்தாலும், இந்த சீசனில் அணியின் செயல்பாட்டில் நான் பெருமைப்படுகிறேன். இன்னும் மேம்படுத்த வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. இந்த அனுபவம் அடுத்த சீசனில் எங்களை இன்னும் வலிமையான அணியாக மாற்றும்' என்றார்.

மனு பாக்கரை ஒலிம்பிக் நாயகியாக்கிய `குரு' - கோச் ஜஸ்பால் ராணா திடீர் மரணம்; சாம்பியனை இழந்த இந்தியா

இந்தியாவின் துப்பாக்கிச் சுடுதல் ஜாம்பவானும், பாரீஸ் ஒலிம்பிக் நாயகி மனு பாக்கரின் பயிற்சியாளருமான ஜஸ்பால் ராணா (49), உடல்நலக்குறைவால் திடீரென காலமானார். டெல்லியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்ச... மேலும் பார்க்க

Praggnanandhaa: நார்வே செஸ் தொடரில் கெய்மரை வீழ்த்தி பட்டம் வென்ற பிரக்ஞானந்தா; வரலாற்று சாதனை!

நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார் பிரக்ஞானந்தா. நார்வே செஸ் போட்டி மே 25 முதல் ஜூன் 5ஆம் தேதி வரை நடைபெற்றன. இதில் குகேஷ், பிரக்ஞானந்தா, மாக்னஸ் கால்சன் வின்சென்ட் கெய்மர்... மேலும் பார்க்க

Praggnanandhaa: நார்வே செஸ் பட்டம் வென்ற முதல் இந்தியர்; வரலாற்று சாதனை படைத்த பிரக்ஞானந்தா! |Live Updates

நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார் பிரக்ஞானந்தா. நார்வே செஸ் போட்டி மே 25 முதல் ஜூன் 5ஆம் தேதி வரை நடைபெற்றன. இதில் குகேஷ், பிரக்ஞானந்தா, மாக்னஸ் கால்சன் வின்சென்ட் கெய்மர்... மேலும் பார்க்க

வடகொரிய மகளிர் கால்பந்து அணி வரலாற்றுச் சாதனை! அதிபர் கிம் ஜாங் உன்னுடன் கொண்டாடிய அரிய காட்சி

உலக நாடுகளை எப்போதுமே தனது ராணுவ பலத்தால் அதிரவைக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், முற்றிலும் ஒரு மாறுபட்ட நெகிழ்ச்சியான கோணத்தில் உலகிற்கு காட்டியுள்ளனர் அந்நாட்டு மகளிர் கால்பந்து அணியினர். 'ஏஎப்ச... மேலும் பார்க்க

ஒண்ணு இல்ல, ரெண்டு! ஒரே தொடரில், கார்ல்சனின் சொந்த ஊரில் இருமுறை வீழ்த்தி பிரக்ஞானந்தா செய்த சம்பவம்

செஸ் உலகின் சக்கரவர்த்தி என வர்ணிக்கப்படும் மேக்னஸ் கார்ல்சனை, அதுவும் அவரது சொந்த மண்ணில், ஒரே தொடரில் இருமுறை வீழ்த்துவதெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத சாதனை. அந்த அசாத்திய சாதனையை நிகழ்த்திக்... மேலும் பார்க்க

'காலத்துக்கு ஏத்த மாதிரி மாறனும்!' - 38 வயதில் விராட் கோலி எப்படி சாதித்தார்?

ஆர்.சி.பி அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் ஆகியிருக்கிறது. விராட் கோலியின் நீண்ட கால கனவு இது. ஆனால், அவருடைய கேப்டன்சியில் இந்த சாதனையை அவரால் நிகழ்த்தவே முடியவில்லை. ரஜத் பட்டிதார் வந்த பிற... மேலும் பார்க்க