அஜித் பவார்: இளம் பெண் பைலட் சாம்பவி பதக் டு கேப்டன் சுமித் கபூர்! - விமானிகளின்...
புதிய உச்சம்! - ரூ.1.25 லட்சத்தின் அருகில் தங்கம் விலை - இப்போது தங்கம் விலை என்ன? |Gold Rate

இன்று மதியம் மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.280 ஆக உயர்ந்து, பவுனுக்கு ரூ.2,240 ஆகவும் உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் தங்கம் பவுனுக்கு 5,200 ரூபாய் அதிகரித்துள்ளது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.15,610 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,24,880 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.400-க்கு விற்பனை ஆகி வருகிறது.



















