செய்திகள் :

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு; சென்னையில் பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா?

post image

கிட்டத்தட்ட 10 நாள்களில், பெட்ரோல், டீசல் விலை இன்றுடன் நான்காவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஈரான் போர் தொடங்கி வரும் வியாழக்கிழமையோடு (மே 28), மூன்று மாதங்கள் ஆகப் போகின்றன.

பெட்ரோல், டீசல்
பெட்ரோல், டீசல்

விலை உயர்விற்குக் காரணம் என்ன?

தரவுகளின் படி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆகிய மூன்று நிறுவனங்களும் மொத்தமாக ஒவ்வொரு நாளும் ரூ,1,000 கோடி அளவிற்கு நஷ்டத்தைச் சந்தித்து வந்துள்ளன.

இந்த நஷ்டத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல்தான், இந்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது. ஆனால், இந்த விலை உயர்வும் மேலே கூறிய நஷ்டத்தைப் பாதி அளவுதான் ஈடு செய்யும் என்று கூறப்படுகிறது.

எவ்வளவு விலை உயர்வு?

இன்று இந்தியாவில் பெட்ரோல் விலை சுமார் ரூ.2.61-க்கும், டீசல் விலை ரூ.2.71 அளவிற்கும் உயர்த்தப்பட்டுள்ளன.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.107.77 (+2.46) ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.99.55 (+2.57) ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன.

`மேட்டூர் அணை வரலாற்றில் ஏற்பட்டுள்ள 62-வது ஆண்டு காலதாமதம் இது!' - அதிகாரிகள் சொல்வதென்ன?

காவிரி ஆற்றுப்படுகை பாசனத்தின் அடிப்படை ஆதாரமாகப் பங்காற்றி வருகிறது மேட்டூர் அணை. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் காவிரி நீரால் சுமார் 15 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு மேல் குறுவை, சம்பா, தாளடி எ... மேலும் பார்க்க

சிங்கப்பெண் திட்ட வீடியோ சர்ச்சை: அமைச்சர் ராஜ் மோகன் சொல்லும் விளக்கம் என்ன?| Live Updates

லிடியன் நாதஸ்வரத்தை வரவேற்ற அமைச்சர் வன்னி அரசு!வன்னி அரசுசென்னை விமான நிலையத்தில் அமைச்சர் வன்னி அரசு. சிம்பொனி இசையமைத்து சாதனை நிகழ்த்திய இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரத்தை வரவேற்றார். அப்போது,``தமிழ... மேலும் பார்க்க

``கோயம்பேடு பேருந்து நிலையத்தை மீண்டும்..." - ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரக் கோரி, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன், போக்குவரத்துத்துறை அமைச்சர் பார்த்திபனைச் சந்தித்து கோரிக்கை ம... மேலும் பார்க்க

ஈரோடு: பெண்கள், மாணவிகளைச் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! - Album

ஈரோட்டில் சிங்கப்பெண் அதிரடி படைஈரோட்டில் சிங்கப்பெண் அதிரடி படைஈரோட்டில் சிங்கப்பெண் அதிரடி படைஈரோட்டில் சிங்கப்பெண் அதிரடி படைஈரோட்டில் சிங்கப்பெண் அதிரடி படைஈரோட்டில் சிங்கப்பெண் அதிரடி படைஈரோட்டில... மேலும் பார்க்க

மீண்டும் உயரும் அத்தியாவசியப் பொருள்களின் விலை; லாரி வாடகை உயர்வும் சங்கிலித் தொடரான சிக்கல்களும்!

World Inequality Lab அறிக்கையின் படி இந்தியாவில் 10 சதவிகிதப் பணக்காரர்களின் சொத்து மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே... இருக்கும் நிலையில், நடுத்தர வர்கத்தினரும், ஏழைகளும் தங்களின் அன்றாட வாழ்... மேலும் பார்க்க

C-295: இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் ராணுவ விமானம்; `Make in India’ வரலாற்றுச் சாதனை!

இந்திய ராணுவத்தின் போக்குவரத்து தேவைகளுக்காக பல தசாப்தங்களாகப் பயன்படுத்தப்பட்டு வந்த பழைய 'ஆவ்ரோ-748' (Avro-748) ரக விமானங்களுக்குப் ஓய்வளித்துவிட்டு, அதிநவீன வசதிகள் கொண்ட 56 புதிய C-295 போக்குவரத்த... மேலும் பார்க்க