செய்திகள் :

மத்திய அரசு 'Head Constable' வேலை: பள்ளிக்கல்வி தான் அடிப்படை; ரூ.80,000 வரை சம்பளம் - முழு விவரம்

post image

பணியாளர் தேர்வாணையம் (SSC) வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

என்ன பணி?

மத்திய அரசில் Steward, கம்யூனிகேஷன், எலெக்ட்ரீசியன், கால்நடை ஆகிய துறைகளில் தலைமை கான்ஸ்டபிள்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 233

சம்பளம்: ரூ.25,500 - 81,100

வயது வரம்பு: 18 - 27 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)

கல்வித் தகுதி: குறைந்தபட்சம் பள்ளிக்கல்வி அவசியம்.

முழு தகுதி தெரிந்துகொள்ள (பக்கம் 2)

போலீஸ்
போலீஸ்

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

இயற்பியல் செயல்திறன் சோதனை, இயற்பியல் தரநிலை சோதனை, கணினி அடிப்படையிலான தேர்வு, திறன் தேர்வு உள்ளிட்ட தேர்வுகள்.

விண்ணப்பிக்கும் இணையதளம்:recruitment.ssb.gov.in

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 20, 2026

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

திருச்சி NIT-ல் 'Professor' வேலை: ரூ.1.77 லட்சம் சம்பளம் - யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?

திருச்சி NIT கல்வி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி?உதவிப் பேராசிரியர் (கிரேட் 1 & 2), துணைப் பேராசிரியர், பேராசிரியர். என்னென்ன துறைகள்? கட்டிடக்கலை, கெமிக்கல் இன்ஜின... மேலும் பார்க்க

Career: 'Bank Manager' வேலை; ஒரு டிகிரி போதும்; ரூ.86,000 வரை சம்பளம் - எப்படி விண்ணப்பிக்கலாம்?

IDBI வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? அசிஸ்டென்ட் மேனேஜர் பணி (கிரேட் A)மொத்த காலிப்பணியிடங்கள்: 200வயது வரம்பு: 21 - 30 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)சம்பளம்: ரூ.48,... மேலும் பார்க்க

Career: இன்ஜினீயரிங் படிச்சுருக்கீங்களா? வங்கியில் 'மேனேஜர்' பணி; ரூ.1 லட்சம் வரை சம்பளம்

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? ஐ.டி பாதுகாப்பு நிபுணர், எமர்ஜிங் டெக்னாலஜி, சைபர் செக்யூரிட்டி அனலிஸ்ட், Incident Management and Forensics, டெஸ்ட் இன்... மேலும் பார்க்க

சென்னையில் வேலை; எந்த டிகிரி என்றாலும் 'OK'; ரூ.50,000 வரை சம்பளம்; விண்ணப்பிக்கலாங்களா?

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? ஜூனியர் அசிஸ்டென்ட், ஜூனியர் அக்கவுண்டண்ட். மொத்த காலிப்பணியிடங்கள்: 14வயது வரம்பு: அதிகபட்சம் 30 (சில பிரிவினருக்குத் ... மேலும் பார்க்க

Career: குறைந்தபட்சமாக டிகிரி போதும்; UPSC-ல் போலீஸ் வேலை; எப்படி விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்

ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (UPSC) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.என்ன பணி?மத்திய ஆயுதக் காவல் படையில் (CAPF) உதவி கமாண்டன்ட்கள் (Assistant Commandants) பணிமொத்த காலிப் பணியிடங்கள்:... மேலும் பார்க்க