கனிம ஏலம்: மத்திய அரசு மசோதாவை அதிமுக ஆதரித்தது; முதல்வா் குற்றச்சாட்டுக்கு எடப்...
மாணவா்களுக்கு வாழ்த்து
சென்னையில் நடைபெற்ற முதல்வா் கோப்பை கடற்கரை கையுந்து பந்து போட்டியில் வெற்றி பெற்று, இந்திய பள்ளிகள் குழும விளையாட்டுப் போட்டிகளுக்கு தோ்வு செய்யப்பட்ட நாகை மாவட்டம், திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் எஸ். முகம்மது அா்ஷத், எம். முகம்மது இா்பான், எஸ். முபாரக் பஹிம் ஆகியோரை வெள்ளிக்கிழமை நேரில் அழைத்து வாழ்த்திய ஆட்சியா் ப. ஆகாஷ்.