செய்திகள் :

2025-ல் அமெரிக்காவுக்கு சென்ற வரிப்பணம்; இந்த ஆண்டு வட்டியுடன் திரும்புகிறது - ட்ரம்ப் அரசிற்கு செக்

post image

2025-ம் ஆண்டு முழுவதும், உலக நாடுகளைப் பெரிதும் பாதித்த ஒன்று - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்த 'பரஸ்பர வரி'.

இந்த வரியைக் கடந்த பிப்ரவரி மாதம், 'சட்டத்திற்குப் புறம்பானது' என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், அதுவரை வரியாக வசூலிக்கப்பட்ட பணம் ரீஃபண்ட் செய்ய வேண்டும் என்றும் கூறியது.

அதன் பின், உலக நாடுகளின் மீது வரி விதிக்க ட்ரம்ப் வேறு வேறு ரூட்களைக் கண்டுபிடிப்பதில் முனைப்பாக இருந்தாலும், நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி, ரீஃபண்ட் கொடுக்க வேண்டியது கட்டாயம்.

us dollar - usd - அமெரிக்க டாலர்
us dollar - usd - அமெரிக்க டாலர்

இதனால், தற்போது ட்ரம்ப் அரசு எந்தெந்த இறக்குமதியாளர்களுக்கு ரீஃபண்ட் பணம் சென்று சேர வேண்டும் என்பதை கணக்கு எடுக்க தொடங்கியிருக்கிறது.

அமெரிக்காவின் சுங்க வரி மற்றும் எல்லை பாதுகாப்பு துறை, நீதிமன்றத்திற்கு கொடுத்துள்ள தரவுகளின் படி, கிட்டத்தட்ட 20.6 பில்லியன் டாலர்களுக்கான ரீஃபண்ட் வேலைகள் சென்றுகொண்டிருக்கின்றன.

இந்த ரீஃபண்ட் வட்டியுடன் இறக்குமதியாளர்களுக்கு செல்ல இருக்கின்றன என்றும் கூறப்பட்டிருக்கிறது.

`Congress, IUML-க்கு வராத விமர்சனம் VCK-வுக்கு மட்டும் வருகிறது எனில்.!' - அமைச்சர் வன்னிஅரசு பேட்டி

தமிழ்நாட்டின் சமூக நீதித்துறை அமைச்சராக வி.சி.க.வைச் சேர்ந்த வன்னிஅரசு மே 22, 2026 அன்று பதவியேற்றார். அமைச்சர் வன்னிஅரசு அவர்களை சந்தித்து அண்மை நிகழ்வுகள் குறித்து பல்வேறு கேள்விகளை முன் வைத்தோம்.``... மேலும் பார்க்க

கொளுத்தும் வெயில்; அச்சுறுத்தும் Heat Stroke - பாதுகாப்பாக இருப்பது எப்படி? டாக்டர் டிப்ஸ்!

"இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது, அதோடு பல சவால்களும் சேர்ந்து வந்துள்ளன. இந்த வெயிலின் தாக்கம் நம் எல்லோரையும் வாட்டி வதைக்கிறது. எனவே, நீங்கள் அனைவரும் தேவையான ம... மேலும் பார்க்க

ரூ.1,414 கோடி சொத்து; திகார் சிறை; ட்ரபிள்ஷூட்டர்; இனி முதல்வர்? - யார் இந்த டி.கே.சிவக்குமார்?

இந்திய அரசியலில் இன்றய தினம் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர்களில் ஒன்று டி.கே. சிவக்குமார். கர்நாடகாவின் முதல்வராக இருந்த சித்தராமையா, வழி விட, தற்போதைய துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், இனி முதல்வராக... மேலும் பார்க்க

கேரளம்: பினராயி விஜயன் வீட்டில் ED ரெய்டு; அதிகாரிகள் காரை உடைத்து நொறுக்கிய சிபிஎம் நிர்வாகிகள்!

கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகளின் எக்ஸாலாஜிக் நிறுவனம் மற்றும் கொச்சி சி.எம்.ஆர்.எல் கம்பெனி சம்பந்தப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை 7 மணி முதல் 12 இடங்களில் அதிரடி சோ... மேலும் பார்க்க

விஜய்யுடன் இணைந்த காங்கிரஸ்; விலகிய திமுக; அப்செட்டில் மம்தா, அகிலேஷ் - I.N.D.I.A கூட்டணி இனி?

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்ற வரிகளுக்கு ஏற்ப மாநில அளவில் அரங்கேறி வரும் அரசியல் நகர்வுகள் ‘இண்டி’ (I.N.D.I.A.) கூட்டணியின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளன. க... மேலும் பார்க்க

’சி.வி சண்முகம் உட்பட அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்!' - எஸ்.பி. வேலுமணி விளக்கம்

கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "எங்களது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான். அ.தி.மு.க என்பது எங்கள் உயிர் மூச்சு... மேலும் பார்க்க