மோகன்லாலின் தாயார் மறைவு: "நாங்கள் பேசுவோம், சிரிப்போம்!" - நினைவுகளைப் பகிரும் ...
BB Tamil 9: "டிராமா பண்றதையே ஒரு வேலையா வச்சிருக்காரு"- விக்ரமை சாடிய திவ்யா
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 86 நாள்களைக் கடந்துவிட்டது.
கடந்த வாரம் நடந்த எவிக்ஷனில் அமித், கனி இருவரும் வெளியேறியிருக்கின்றனர்.
மொத்தம் 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர்.
நிகழ்ச்சி முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடக்கிறது.

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் மூன்றாவது புரொமோவில் திவ்யாவிற்கும், விக்ரமிற்கும் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கால் மோதல் நடக்கிறது. "குறி பார்த்து என் முகத்துல அடிக்குறாங்கன்னு நான் யாரையும் சொல்லல. எதாச்சும் ஒரு விஷயத்தை புடிச்சு அதை டிராமா பண்றதையே ஒரு வேலையா வச்சிருக்காரு" என திவ்யா சொல்ல " நான் டிராமா பண்ணல, அதை ஸ்டார்ட் பண்ணி வைக்கிறதே நீங்க தான். விளையாடுற இடத்தில ஒரு மாதிரி பேசிட்டு இப்போ ஒரு மாதிரி பேசுறீங்க" என விக்ரம் கூறுகிறார்.




















.jpeg)
