'கோயம்பேடு டு கமலாலயம்... இல்லையா அறிவாலயம்?' - பிரேமலதாவின் 'சஸ்பென்ஸ்' பாலிடிக...
ECO India : வீடியோ பாருங்க... பரிசை அள்ளுங்க.! - முழு தகவல்
ஈகோ இந்தியா: இது DW மற்றும் விகடன் குழுமம் இணைந்து உருவாக்கி வரும் சுற்றுச்சூழல் தொடர் ஆகும். தொடர்ச்சியான புதுமைகள், நவீன விவசாய முறைகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்கள் மூலம் இந்தியா சுற்றுச்சூழல் பிரச்னைகளை எவ்வாறு தீர்க்கிறது என்பதே இந்தத் தொடரின் நோக்கம்...
சங்க காலம் விவசாய முறை - நெல் வயலில் மீன் வளர்க்கலாமா? வீடியோ பார்த்துட்டீங்களா?
இதுவரைக்கும் பார்க்கவில்லை என்றாலும் பிரச்னை இல்லை. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அந்த வீடியோவை ஒருமுறை பாருங்கள். பரிசை அள்ளுங்க...!
வீடியோ பார்த்தாலே பரிசா என்று கேட்கிறீர்களா? வீடியோ பார்த்துட்டு, நாங்கள் கேட்கிற கேள்விக்கு பதில் சொன்னா, அதில் தேர்ந்தெடுக்கப்படுற மூன்று பேருக்கு கட்டாயம் பரிசுகள் உண்டு..!
> வீடியோவில் இருந்து தான் நிச்சயம் கேள்விகள் இருக்கும்
> வெற்றியாளர்களை விகடன் தேர்வுக்குழு தான் இறுதி செய்யும்.!
> வீடியோவுக்கு கீழே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு மறக்காம பதில் சொல்லிடுங்க மக்களே..!



















