செய்திகள் :

ECO India : வீடியோ பார்த்து பரிசை வென்றவர்கள் இவர்கள்.!

post image

ஈகோ இந்தியா: இது DW மற்றும் விகடன் குழுமம் இணைந்து உருவாக்கி வரும் சுற்றுச்சூழல் தொடர் ஆகும். தொடர்ச்சியான புதுமைகள், நவீன விவசாய முறைகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்கள் மூலம் இந்தியா சுற்றுச்சூழல் பிரச்னைகளை எவ்வாறு தீர்க்கிறது என்பதே இந்தத் தொடரின் நோக்கம்...

இதன் வீடியோக்களை பார்த்து, அதில் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்து அதில் வெற்றியாளர்களை தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசு அளிக்கப்படும் என தெரிவித்திருந்தோம. முதல் வீடியோவான சங்க காலம் விவசாய முறை - நெல் வயலில் மீன் வளர்க்கலாமா?  வீடியோவை பார்த்து அது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்து வெற்றியாளர்களாக தேர்வானவர்களை பார்க்கலாம்.

முன்னதாக இந்த வார போட்டியில் பங்குபெற.. CLICK HERE

பரிசு...

Munees Indiqube pearl

Munees Indiqube pearl

Dhanachandran E

Dhanachandran E

J.Ravindran,

J.Ravindran,
J.Ravindran,

SANKARANARAYANAN S

SANKARANARAYANAN S
SANKARANARAYANAN S

Noorul Ameen

பரிசை வென்ற வெற்றியாளர்களுக்கு வாழ்த்துகள். !

இந்த வார போட்டியில் பங்குபெற.. CLICK HERE

கோவை: வயிற்றில் கருவுடன் உயிரிழந்த பெண் யானை; ரயில் மோதியதில் மற்றொரு யானைக்கும் சோகம்

கோவை மாவட்டம், மதுக்கரை பகுதி நவக்கரை அருகே பெண் காட்டு யானை உயிரிழந்திருப்பதாக வனத்துறைக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.பெண் யானைமருத்த... மேலும் பார்க்க

ECO India : வீடியோ பாருங்க... பரிசை அள்ளுங்க.! - இந்த வார கேள்விகளுக்கு தயாரா?

ஈகோ இந்தியா: இது DW மற்றும் விகடன் குழுமம் இணைந்து உருவாக்கி வரும் சுற்றுச்சூழல் தொடர் ஆகும். தொடர்ச்சியான புதுமைகள், நவீன விவசாய முறைகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்கள் மூலம்... மேலும் பார்க்க

விருதுநகர்: நிலநடுக்கத்தால் வீதிக்கு வந்த மக்கள்; ரிக்டர் அளவுகோளில் 3.0 ஆகப் பதிவு; என்ன நடந்தது?

தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், கிருஷ்ணன் கோவில், கம்மாபட்டி உள்ளிட்ட பகுதிகளில்... மேலும் பார்க்க

ECO India : வீடியோ பாருங்க... பரிசை அள்ளுங்க.! - முழு தகவல்

ஈகோ இந்தியா: இது DW மற்றும் விகடன் குழுமம் இணைந்து உருவாக்கி வரும் சுற்றுச்சூழல் தொடர் ஆகும். தொடர்ச்சியான புதுமைகள், நவீன விவசாய முறைகள் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் தொழில்நுட்பங்கள் மூலம்... மேலும் பார்க்க

ஆறு, குளங்களுடன் உயிர்ப்பெற்ற மதுரை வாடிப்பட்டி - கழுகு பார்வையில் பசுமை பேரழகு!

கழுகு பார்வையில் பசுமை பேரழகுகழுகு பார்வையில் பசுமை பேரழகுகழுகு பார்வையில் பசுமை பேரழகுகழுகு பார்வையில் பசுமை பேரழகுகழுகு பார்வையில் பசுமை பேரழகுகழுகு பார்வையில் பசுமை பேரழகுகழுகு பார்வையில் பசுமை பேர... மேலும் பார்க்க