மத்தியபிரதேசம்: "5 மாதக் குழந்தையை கடவுள் எடுத்துக்கிட்டார்"- குடிநீரில் கலந்த க...
Gold Rate: ஏறுமுகத்தில் தங்கம்; மீண்டும் ரூ.1 லட்சத்தைத் தாண்டி! இன்றைய தங்க விலை நிலவரம் என்ன?
இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.140-வும், பவுனுக்கு ரூ.1,120-வும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 உயர்ந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.12,580 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.1,00,640 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கு விற்பனை ஆகி வருகிறது.



















