செய்திகள் :

Gold Rate: பவுனுக்கு ரூ.800 குறைந்த தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

post image
தங்கம்
தங்கம்

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.100-ம், பவுனுக்கு ரூ.800-ம் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்துள்ளது.

தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.11,250 ஆகும்.

தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று ஒரு பவுன் தங்கம் (22K) விலை ரூ.90,000 ஆகும்.

வெள்ளி | ஆபரணம்
வெள்ளி | ஆபரணம்

இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.165 ஆக விற்பனை ஆகி வருகிறது.

சீனா செய்த தரமான சம்பவம்; குறைகிறதா தங்கம் விலை? இனி தங்கம் விலை நிலவரம் எப்படி இருக்கும்?

'இதுவரை தங்கம் விற்பனைக்கு கிடைத்து வந்த வரிச் சலுகை இனி கிடைக்காது' என்று சீன தங்க நிறுவனங்களுக்கு சீன நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. என்ன வரிச் சலுகை? முன்பு, ஷாங்காய் தங்க பரிமாற்றத்தில் இருந்து, தங... மேலும் பார்க்க

Gold Rate: தங்கம் விலை உயர்வு; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.40-ம், பவுனுக்கு ரூ.320-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்துள்ளது.இன்று மீண்டும் உயர்ந்த தங்கம் விலை - காரணம் என்ன? இப்போது தங்கம... மேலும் பார்க்க

இந்த வாரத்தில் ஏறியும், இறங்கியும் வந்த தங்கம் விலை; அடுத்த வாரம் எப்படி இருக்கும்?

சில மாதங்களாகவே தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த தங்கம், கடந்த வாரத்தில் ஏறியும், இறங்கியும் வந்தது. இதில் என்ன ஸ்பெஷல் என்றால், இனி தங்கம் விலை இறங்கவே இறங்காது என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில், பவு... மேலும் பார்க்க

Gold Rate: கொஞ்சம் உயர்ந்த தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

நேற்றை விட...இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.10-ம், பவுனுக்கு ரூ.80-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது.ஒரு கிராம் தங்கம்இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.11,310 ... மேலும் பார்க்க

மீண்டும் ஏறிய தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா? காரணம் என்ன?

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை மற்றும் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஆனால், நேற்று காலையில் பவுனுக்கு ரூ.1,800 என அதிரடியாக குறைந்த தங்கம் விலை, மதியம் மீண்டும் ரூ.1,600 உயர்ந்தது. நேற்று மதியம் உயர்... மேலும் பார்க்க

மளமளவென சரியும் தங்கம் விலை! - வாங்க, முதலீடு செய்ய, இது சரியான தருணமா? #Goldprice

ஏறிய வேகத்தில் இறங்க ஆரம்பித்திருக்கிறது தங்கம் விலை. எங்கு பார்த்தாலும், 'தங்கத்தில் இப்போது முதலீடு செய்யலாமா', 'தங்கம் விலை ரொம்ப சரிஞ்சு இருக்கு, தேவைக்கு கொஞ்சம் வாங்கி வச்சுக்கலாமா', 'இன்னும் தங... மேலும் பார்க்க