Iran நோக்கி விரையும் US படைகள் - Middle Eastல் போர் பதற்றமா? | Trump | Khamenei ...
Gold Rate: 'ரொம்ப இல்லை; கொஞ்சம் குறைந்த தங்கம் விலை' - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 ஆகவும், பவுனுக்கு ரூ.520 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்துள்ளது.

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.14,960 ஆகும்.

இன்று ஒரு பவுன் தங்கத்தின் (22K) விலை ரூ.1,19,680 ஆகும்.

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.387-க்கு விற்பனை ஆகி வருகிறது.



















