செய்திகள் :

'அம்மாடியோவ்' ரூ.1.20 லட்சத்தைத் தாண்டிய தங்கம் விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?|Gold Rate

post image
தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.275 ஆகவும், பவுனுக்கு ரூ.2200 ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது.

தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.15,025 ஆகும். தங்கம் விலை ரூ.15,000-ஐ தாண்டுவது இதுவே முதல் முறை.

தங்கம் | ஆபரணம்
தங்கம் | ஆபரணம்

இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.1,20,200 ஆகும். இது வரலாற்று உச்சம் ஆகும்.

வெள்ளி
வெள்ளி

இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.375 -க்கு விற்பனை ஆகி வருகிறது.

Gold: 2026-ம் ஆண்டின் முதல் மாதத்திலேயே 'இவ்வளவு' ஏற்றம்; சாதாரண மக்கள் ஆகிய 'நான்' என்ன செய்வது?

தங்கம் விலை எதை நோக்கி இவ்வளவு வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறது என்பது ஒன்றும் புரியவில்லை. இந்த ஆண்டு அதாவது 2026-ம் ஆண்டு, தங்கம் விலை ஒரு அவுன்ஸிற்கு 5,000 டாலர்கள் வரை செல்லும் என்று சில பொருளாதார ந... மேலும் பார்க்க

இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு? 'பவுனுக்கு ரூ.3,600 உயர்வு' - இன்றைய தங்கம் விலை நிலவரம் |Gold Rate

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.450 ஆகவும், பவுனுக்கு ரூ.3,600 ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்துள்ளது.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.... மேலும் பார்க்க

Gold Rate: நேற்று அதிரடி ஏற்றம்; இன்று அதிரடி குறைவு - இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.215 ஆகவும், பவுனுக்கு ரூ.1,720 ஆகவும் குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.1... மேலும் பார்க்க

'உயரே உயரே' தங்கம் விலை; தொடர் சரிவில் பங்குச்சந்தை - முதலீட்டாளர்களுக்கு ஒரு 'அலர்ட்'!

நடுத்தர வர்க்க மக்களுக்கு இனி எட்டாக்கனி தான் போலும் - தங்கமும், வெள்ளியும். இன்று ஒரு நாளிலேயே தங்கம் விலை பவுனுக்கு காலையில் ரூ.2,800-உம், நண்பகல் 12 மணி அளவில் ரூ.1,320-உம் உயர்ந்துள்ளது. ஆக, மொத்த... மேலும் பார்க்க

Gold Rate: "என்ன சார் நடக்குது?" - இரண்டு நாள்களில் ரூ.6,400 உயர்வு- இன்றைய தங்கம் விலை நிலவரம்?

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.350-வும், பவுனுக்கு ரூ.2,800-வும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.நேற்று காலையில் இருந்து மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.6,400 உயர்ந்துள்ளது... மேலும் பார்க்க

Gold Rate: தினம் தினம் உச்சம்; 2 நாள்களில் ரூ.2,260 உயர்வு; இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம்இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.160வும், பவுனுக்கு ரூ.1,280வும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.12வும் உயர்ந்துள்ளது.தங்கம் | ஆபரணம்இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.13... மேலும் பார்க்க