செய்திகள் :

IPL 2026: தோனி ஓய்வு; விசில் தடை குறித்த கேள்விகள்; காசி விஸ்வநாதன் அளித்த பதில் என்ன?

post image

19-வது ஐ.பி.எல் சீசன் வரும் மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது.

எப்போதும் அனுபவம் வாய்ந்த வீரர்களை எடுக்கும் சிஎஸ்கே இந்த முறை இளம் வீரர்களை ஏலத்தில் அதிகமாக எடுத்திருக்கிறது.

இந்நிலையில் சிஎஸ்கே ceo காசிவிஸ்வநாதன் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

ருதுராஜ்
ருதுராஜ்

"சிஎஸ்கே அணிக்கு விக்கெட் கீப்பர் யார்? என்பதை எல்லாம் கேப்டன் ருதுராஜ் முடிவு செய்வார்.

அணியில் யார் யாருக்கு என்ன ரோல் என்பதை எல்லாம் ருதுராஜ் மற்றும் பிளெமிங் முடிவு செய்வார்கள்.

நாங்கள் ஏலத்தில் எடுத்த இளம் வீரர்கள் எல்லாம் நன்றாக விளையாடக் கூடியவர்கள்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆப்கானிஸ்தான் - நியூசிலாந்து போட்டியின்போது மைதானத்திற்குள் ரசிகர்களுக்கு விசில் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த காசிவிஸ்வநாதன், "அதைப் பற்றி நான் இப்போது பேச முடியாது" என்று தெரிவித்திருக்கிறார்.

தோனி
தோனி

தவிர தோனியின் ஓய்வு குறித்த கேள்விக்கு, " ஓய்வு குறித்து தோனி யாரிடமும் பேச மாட்டார். எப்போது தோன்றுகிறதோ அப்போது தான் ஓய்வு குறித்து பேசுவார்" என்று பதிலளித்திருக்கிறார்.

T20 World Cup: "இந்தியாவுடன் விளையாடுகிறோம்; ஆனால்" - ஐசிசிக்கு பாகிஸ்தானின் நிபந்தனைகள் என்னென்ன?

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது.இந்த டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணிப்பதாக அறிவித்திருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்... மேலும் பார்க்க

IND vs USA: "எங்கள் தோல்விக்கு இதுதான் முக்கியக் காரணம்"- அமெரிக்க கேப்டன் மோனாங்க் படேல்

ஐசிசி டி20 கிரிக்கெட் தொடர் நேற்று (பிப்.7) கோலாகலமாகத் தொடங்கியது. நேற்றைய போட்டியில் இந்தியா - அமெரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது. அ... மேலும் பார்க்க

U19 World Cup : தீபேஷ், அம்ப்ரிஷ்!உலகக்கோப்பை அணியில் ஜொலித்த தமிழ்நாட்டு தங்கங்கள்! - யார் இவர்கள்?

தமிழ்நாட்டில் இருந்தும் இந்திய அணிக்குத் தொடர்ந்து வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் சர்வதேச அளவில் ஜொலித்து வருகிறார்கள். அந்த வரிசையில், சமீபத்தில் முடிந்த U-19 உலகக்கோப்பை தொடரில் தங்களின் முக்க... மேலும் பார்க்க

`பாகிஸ்தானுக்கு தோல்வி பயத்தை காட்டிய நெதர்லாந்து!' - முதல் ஆட்டமே திக்... திக்! | T20 WC 2026

T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியே ரசிகர்களை நாற்காலியின் நுனிக்கே கொண்டு வந்துவிட்டது. கொழும்பில் நடைபெற்ற இப்போட்டியில் பாகிஸ்தான் – நெதர்லாந்து அணிகள் நேருக்கு நேர் மோதின. டாஸ் வென்... மேலும் பார்க்க

T20 WC: இந்தியா vs பாக் மோதல் டு கரீபியன் மந்திரம் வரை! - ICC டி20 உலகக்கோப்பை வரலாறு - ஓர் பார்வை

டெஸ்ட் மேட்ச், ஒன்டே, போன்ற வடிவங்களைக் கொண்ட கிரிக்கெட்டை கூடுதல் விறுவிறுப்பாகவும் ரசிகர்களின் ரசனை ஆகவும் மாற்றியதும் தான் டி20 கிரிக்கெட்.குறைந்த நேரம்… அதிக அதிரடி… ஒவ்வொரு பந்திலும் முடிவு மாறக்... மேலும் பார்க்க

IND vs ENG: அதிரடி காட்டிய சூர்யவன்ஷி; U19 உலகக்கோப்பையை 6வது முறையாக வென்ற இந்திய அணி!

U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.ஜிம்பாப்வேயில் உள்ள ஹாராரே மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போ... மேலும் பார்க்க