செய்திகள் :

What To Watch: 'கருப்பு', 'டபுள் ஆக்குபன்சி', ஹபீபி' - இந்த வார ரிலீஸ்கள் என்னென்ன?

post image
இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வெளியாகியிருக்கும் படங்கள்.

டபுள் ஆக்குபென்சி - தமிழ்

குஷ்பு தயாரிப்பில், அறிமுக இயக்குநரான அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில் சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா விஸ்வநாதன், வினோத் கிஷன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் இன்று (ஜூன் 12) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மூன்றாம் கண் - தமிழ்

சகோ கணேசன் எழுதி இயக்கியிருக்கும் 'மூன்றாம் கண்' திரைப்படத்தில் விதார்த், கலையரசன், திரிகுண், சந்தோஷ் பிரதாப், தேஜு அஸ்வினி, அதுல்யா சந்திரா, ஜான் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் இன்று (ஜூன் 12) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Habibi Movie
Habibi Movie

ஹபீபி - தமிழ்

மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, ஈஷா முகமது, மாளவிகா மனோஜ், அனுஸ்ரேயா ராஜன், தனஸ்ரீ சுதாகரன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ஹபீபி திரைப்படம் இன்று (ஜூன் 12) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஆட்டி - தமிழ்

அபி நட்சத்திரா, காதல் சுகுமார் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆட்டி திரைப்படம் இன்று (ஜூன் 12) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

சாருகேசி - தமிழ்

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஒய். ஜி. மகேந்திரன், சுகாசினி மணிரத்னம், சத்யராஜ், ராஜ் அய்யப்பா, தலைவாசல் விஜய் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் இன்று (ஜூன் 12) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பாரத் பாக்ய விதாதா (Bharat Bhhagya Viddhaata) - இந்தி

மனோஜ் தபாடியா எழுதி இயக்கியுள்ள 'பாரத் பாக்ய விதாதா' படத்தில் கங்கனா ரணாவத், கிரிஜா ஓக், ஸ்மிதா தாம்பே, இஷா டே, பிரசாத் ஓக் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இத்திரைப்படம் இன்று (ஜூன் 12) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பாக் ரூம்ஸ் (Backrooms) - ஆங்கிலம்

கேன் பார்சன்ஸ் இயக்கத்தில் சிவெட்டல் எஜியோஃபோர், ரெனேட் ரெயின்ஸ்வே, மார்க் டுப்ளாஸ், ஃபின் பென்னட், லுகிதா மேக்ஸ்வெல் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் இன்று (ஜூன் 12) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Karuppu Movie
Karuppu Movie

இந்த வார ஓ.டி.டி ரிலீஸ்கள்

கருப்பு (Karuppu) - Amazon Prime Video

பூத் பங்களா (Bhooth Bangla) - Netflix

திரிடம் (Dridam) - JioHotstar

ராக் (Raakh) - Amazon Prime Video

மேட்டர்னல் இன்ஸ்டின்க்ட் (Maternal Instinct) - Netflix

தார்கடா (Taarkata) - ZEE5

Sshhh: சீசன் 3 - Aha

Bharathiraja: 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பாரதிராஜா உடல் நல்லடக்கம் | Photo Album

பாரதிராஜாவுக்கு மக்கள் மரியாதைபாரதிராஜாவுக்கு மக்கள் மரியாதைபாரதிராஜாவுக்கு மக்கள் மரியாதைபாரதிராஜாவுக்கு மக்கள் மரியாதைபாரதிராஜாவுக்கு மக்கள் மரியாதைபாரதிராஜாவுக்கு மக்கள் மரியாதைபாரதிராஜாவுக்கு மக்க... மேலும் பார்க்க

தேனி: பாரதிராஜா உடலுக்கு திரைத்துறை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் அஞ்சலி | Photo Album

பாரதிராஜா மறைவுக்கு பாரதிராஜா மறைவுக்கு பாரதிராஜா மறைவுக்கு பாரதிராஜா மறைவுக்கு பாரதிராஜா மறைவுக்கு பாரதிராஜா மறைவுக்கு பாரதிராஜா மறைவுக்கு பாரதிராஜா மறைவுக்கு பாரதிராஜா மறைவுக்கு பாரதிராஜா மறைவுக்கு ... மேலும் பார்க்க

விடைபெற்றார் இயக்குநர் இமயம் பாரதிராஜா! — இறுதிச் சடங்கு செய்த மகள்

இயக்குநர் இமயம் என போற்றப்படுகிற பாரதிராஜா நேற்று காலமானார். பாரதிராஜவின் உடல் சென்னை, நீலங்கரையில் உள்ள அவருடைய இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. பாரதிராஜாவுடைய மகள் ஜ... மேலும் பார்க்க

சொந்த ஊர் தேனியில் இயக்குநர் பாரதிராஜாவின் உடல்; கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தும் மக்கள்

இயக்குனர் இமயம் என்று போற்றப்படுகிற பாரதிராஜா நேற்று காலமானார். பாரதிராஜாவின் உடல் சென்னை, நீலங்கரையில் உள்ள அவருடைய இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது.தன் மகள் ஜனனியிடம்... மேலும் பார்க்க

பாரதிராஜா : "அப்பவும் அவனை நினைக்காமல் தூங்கினதில்லை!" - கனவை நோக்கி ஓடிய நண்பர்களின் கதை!

இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று இயற்கை எய்தினார். கடந்த 5 தசாப்தங்களில் சினிமா கண்ட அத்தனை வளர்ச்சிகளுடன் பயணித்தவர் பாரதிராஜா. பாரதிராஜாவும், இளையராஜாவும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். சினிமாவுக்க... மேலும் பார்க்க

`இன்றுவரை அதுதான் டாப் மார்க்' 16 வயதினிலே டு கடல் பூக்கள்! - பாரதிராஜாவும் விகடனின் மதிப்பெண்களும்!

கிராமத்து மண்ணின் வாசனையை வெள்ளித்திரையில் வீசச்செய்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அவர்களின் மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஆறா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருடைய மறைவிற்கு அரசியல் தலைவர்களும், திரை உல... மேலும் பார்க்க