செய்திகள் :

அனிருத்தா - சம்யுக்தா திருமணம்: ``உனக்கான இடத்தை தேர்ந்தெடுத்துவிட்டாய்'' - வாழ்த்திய பாவனா

post image

முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருத்தா ஶ்ரீகாந்த் மற்றும் நடிகை சம்யுக்தா இருவருக்கும் நேற்று (நவ.28) திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் சம்யுக்தாவின் நெருங்கிய தோழியும், தொகுப்பாளருமான பாவனா திருமண வாழ்த்து தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அனிருத்தா - சம்யுக்தா திருமணம்
அனிருத்தா - சம்யுக்தா திருமணம்

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "அன்புள்ள சம்யுக்தா... உன்னுடைய இதயம் மிக வலுவாக இருக்கிறது. கஷ்டமான காலங்களையும் கடந்து செல்லும் பலம் உன்னிடம் இருக்கிறது.

இந்தத் திருமண நாளில் உனது முகத்தில் சிரிப்பு, பூரிப்பை பார்க்கிறேன். அதைவிட முக்கியமாக உன்னுடைய மனம் முழுவதும் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கிறது.

இறுதியாக உனக்கான இடத்தை தேர்ந்தெடுத்துவிட்டாய். அனிருத்தாவிடம் உனக்கான நிரந்தர இடத்தை அடைந்துவிட்டாய். உன்னுடைய மனது எதற்கெல்லாம் இத்தனை வருடங்களில் ஏங்கியதோ அதெல்லாம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

அனிருத்தா - சம்யுக்தா திருமணத்தில்...
அனிருத்தா - சம்யுக்தா திருமணத்தில்...

அதேபோல், அனிருத்தா உன்னுடைய வீட்டின் நிரந்தர பிக்பாஸ் (சம்யுக்தா) யாரென்று உனக்கே தெரியும். புதிய இன்னிங்ஸை தொடங்குவதற்கு வாழ்த்துகள்" என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

அனிருத்தா - சம்யுக்தா திருமணம்: வாணி போஜன் டு ஐஸ்வர்யா - புகைப்படங்களை பகிர்ந்த பாவனா|Photo Album

அனிருத்தா - சம்யுக்தா திருமணம்: அனிருத்தா - சம்யுக்தா திருமணம்: அனிருத்தா - சம்யுக்தா திருமணம்: அனிருத்தா - சம்யுக்தா திருமணம்: அனிருத்தா - சம்யுக்தா திருமணம்: அனிருத்தா - சம்யுக்தா திருமணம்: அனிருத்த... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 53: வியானா செய்த அலப்பறைகள்; அந்நியன் அவதாரம் எடுக்கும் பாரு!

பாருவிற்கு வார்டன் பதவி கொடுத்தாலும் கொடுத்தார்கள். இன்றைய நாள் முழுக்க அவருக்கு சோதனை. ‘வார்டன்னா அடிப்போம்’ மோமெண்ட்டில் மாணவர்கள் இருந்தார்கள். சின்ன விஷயத்தைக் கூட ஊதிப்பெருக்கி மூன்று பிரமோக்களில... மேலும் பார்க்க

BB Tamil 9: "என்னை மட்டும் வம்பிழுத்துக்கிட்டே இருக்காங்க" - கம்ருதீனிடம் கண்ணீர்விடும் பார்வதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. 20 பேருடன் தொடங்கிய இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர்.இந்த வாரம் போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் குடும... மேலும் பார்க்க

BB Tamil 9: "இந்த வாரம் வெளியே போய்ரலாம்னு தோணுது" - உடைந்து அழும் பார்வதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. 20 பேருடன் தொடங்கிய இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர்.இந்த வாரம் போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் குடும... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 52: பாருவின் கிச்சன் ஏரியா அலப்பறைகள்; எஃப்ஜே - வியானா லவ் டிராக்; என்ன நடந்தது?

இரண்டாம் நாள் ஸ்கூல் டாஸ்க்கிலும் சுவாரசியம் இல்லை. நன்றாகப் படித்து ‘குட்’ வாங்க வேண்டிய மாணவர்கள், கொட்டு வாங்கி திருட்டுக் கொட்டுக்களாக சேட்டை செய்தார்கள். அரோரா, சுபிக்ஷா, வியானா என்று எங்கு பார்த... மேலும் பார்க்க

BB Tamil 9: ``இந்த லெட்டர் மூலமா பர்சனல் அட்டாக் பண்ணிருக்காங்க'' - காட்டமான பார்வதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. முதலில் 20 பேருடன் தொடங்கிய நிலையில் தற்போது வரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர்.இந்த வாரம் போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பி... மேலும் பார்க்க