செய்திகள் :

குவாலிபையர் 1: 'எங்கள் அணியின் பலம் அதுதான்; குஜராத் அணியை..!'- ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார்

post image

ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு நடப்பு சாம்பியனான ஆர்.சி.பி, குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றிருக்கின்றன.

இதில் இன்று (மே.26) நடைபெறும் குவாலிபையர் 1 ஆட்டத்தில் நடப்பு சாம்பிய​னான ஆர்சிபி-யும், குஜராத் டைட்டன்ஸ் அணி​யும் மோதுகின்றன.

rcb vs gt
rcb vs gt

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கும் ஆர்சிபி கேப்டன், ரஜத் பட்டிதார், "எந்த மாதிரியான ஆடுகளம் அல்லது சூழல் இருந்தாலும் எங்களது சிறந்த பங்களிப்பை வழங்கவே நாங்கள் முயற்சி செய்வோம்.

இறு​திப்​போட்​டிக்கு முன்னேறு​வ​தில் மட்​டுமே நாங்​கள் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த சீசன் முழு​வதும் நாங்​களும், குஜ​ராத் அணி​யும் சிறப்​பாகச் செயல்​பட்​டுள்​ளோம்.

போட்டி நடை​பெறும் குறிப்​பிட்ட நாளில், எந்த அணி தங்​களது திட்​டங்​களைச் சரி​யாகச் செயல்​படுத்துகிறதோ மற்​றும் அழுத்​த​மான சூழலில் பதற்றமடையாமல் நிதான​மாக இருக்​கிறதோ, அந்த அணியே வெற்றி பெறும்.

பந்துவீச்சு தான் எங்களது பலம். நாங்​கள் ஆரம்​பத்​திலேயே விக்​கெட்​டு​களை வீழ்த்த முயற்சி செய்வோம். இது​வரை நாங்​கள் அதைத்​தான் செய்திருக்கிறோம். ஒரே விஷயத்தை மீண்​டும் துல்​லிய​மாக செய்​வது​தான் ஆட்​டத்​தின் முடி​வில் பெரிய மாற்​றத்தை ஏற்​படுத்​தும்.

rcb
rcb

புவனேஷ்வர்​கு​மார் அனுபவம் வாய்ந்த பந்​து​வீச்​சாளர். அவருக்​குத் தனது பலம் என்னவென்று நன்​றாகத் தெரி​யும். அவர், அணி​யில் உள்ள இளம் பந்​து​வீச்​சாளர்​களிடம் பேசும் வித​மும், அணி​யில் அவர் இருப்பதும் எங்​களுக்கு மிகவும் முக்​கிய​மானது" என்று கூறியிருக்கிறார்.

IPL 2026: RCB-ன் ஆதிக்கம் முதல் RR-ன் கடைசி என்ட்ரி வரை... - ஐபிஎல் ப்ளே ஆஃப் ரேஸ் ஒரு பார்வை!

ஐபிஎல் 2026 தொடர் இறுதிகட்டத்தை நெருங்கி இருக்கிறது. இதில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு நடப்பு சாம்பியனான ஆர்.சி.பி, குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றிர... மேலும் பார்க்க

KKR vs DC: "இந்த சீசனில் ஹைதராபாத் அணி மிகவும் வலிமையானதாக தெரிகிறது!"- டெல்லி கேப்டன் அக்சர் படேல்

ஐபில் தொடரின் கடைசி லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் நேற்று (மே24) மோதின.இந்த கடைசி போட்டியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி ஒரு ஆறுதல் வெற்றியின் மூலம் 6-வது இடத்த... மேலும் பார்க்க

கோலியின் 'No Handshake' எல்லை மீறிய ரசிகர்கள்! - ட்ராவிஸ் ஹெட் மனைவிக்கு தொடரும் சோகம்!

ஐபிஎல் 2026-ன் பிளேஆஃப் தகுதியைப் பொறுத்தவரை, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையிலான போட்டி ஒரு முக்கியத்துவமற்ற போட்டியாகவே பார்க்கப்பட்டது. ஆனால், வி... மேலும் பார்க்க

ஆறுதல் வெற்றியுடன் ஐபிஎல் தொடரை முடித்த டெல்லி அணி! - கொல்கத்தாவை வீழ்த்தியது எப்படி?

ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியான கொல்கத்தா vs டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இரண்டு அணியினருக்கும் பிளே-ஆஃப் வாய்ப்பு இல்லாமல் போனாலும், தனது கெத்தைக் காப்... மேலும் பார்க்க

காத்திருப்புக்குக் கிடைத்த வெற்றி... மகன் அர்ஜுனைப் பாராட்டி நெகிழ்ந்த சச்சின்!

இந்திய கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், நீண்ட காத்திருப்புக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார். 2026 ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அ... மேலும் பார்க்க

RCB: "கோலியுடன் விளையாடும்போது என் பேட்டிங் மேம்படுகிறது" - அனுபவம் பகிரும் தேவ்தத் படிக்கல்

ஆர்சிபி அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான தேவ்தத் படிக்கல் ஜியோஸ்டார் உடனான பேட்டியில் தனது ஐபிஎல் கிரிக்கெட் அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறார். ''2020 சீசனில்தான் நான் அறிமுகமானேன். உள்ளூர் கிரிக்கெட்டில... மேலும் பார்க்க