செய்திகள் :

தொடர்ந்து சொத்துகளைப் பெருக்கும் இந்தியாவின் 1% பணக்காரர்கள்! - G20 அறிக்கை கூறுவது என்ன?

post image

சமீபத்தில் ஜி20 அமைப்பு உலக பொருளாதாரம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின் முக்கிய குறிப்புகள் இதோ...

> 2000-ம் ஆண்டில் இருந்து 2024-ம் ஆண்டு வரை புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்து புதுவித சொத்துகளில் 41 சதவிகிதத்தைக் கைப்பற்றி உள்ளனர் உலகின் 1 சதவிகிதத்தினர்.

> இதில் பொருளாதாரத்தில் அடிமட்டத்தில் இருக்கும் பாதி பேர் வெறும் 1 சதவிகித சொத்தை மட்டுமே பெற்றுள்ளனர்.

> 2000-ம் ஆண்டில் இருந்து 2023-ம் ஆண்டு வரை, இந்தியாவின் ஒரு சதவிகித பணக்காரர்கள் தங்களுடைய சொத்துகளை 62 சதவிகிதம் விரிவுப்படுத்தி உள்ளனர்.

> இதே காலக்கட்டத்தில், சீனாவின் பணக்காரர்கள் 54 சதவிகிதம் தங்களது சொத்தை விரிவுப்படுத்தி உள்ளனர்.

G20 |ஜி20
G20 |ஜி20

> அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியா, சீனா போன்ற நாடுகளில் தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளதால், உலக அளவிலான சமத்துவமின்மை ஓரளவு குறைந்துள்ளது.

> இந்த உலக அளவிலான பொருளாதார சமத்துவமின்மை ஜனநாயகம், பொருளாதார நிலைத்தன்மை, பருவநிலை வளர்ச்சி ஆகியவற்றிற்கு அச்சுறுத்தலாக உள்ளது.

> 2000-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை, உலகின் பாதி நாடுகளில் உள்ள 1 சதவிகித பணக்காரர்கள் தங்களது சொத்துகளைப் பெருக்கி உள்ளனர்.

> 2020-ம் ஆண்டு முதல், உலக அளவில் வறுமையைக் குறைக்கும் விகிதம் மிகவும் குறைத்துவிட்டது.

> தற்போது உலக அளவில் 2.3 பில்லியன் மக்கள் மிதமான அல்லது தீவிர உணவு பாதுகாப்பின்மையை சந்தித்து வருகின்றனர். இது 2019-ம் ஆண்டை விட, 335 மில்லியன் அதிகமாகும்.

> உலக மக்கள் தொகையில் பாதி பேர் அடிப்படை மருத்துவ சேவைகள் பெறுவதில் சிக்கலை சந்திக்கின்றனர். தங்களது கையில் இருந்து பணத்தை வைத்தே மருத்துவ சேவைகளை பெறுவதால், 1.3 பில்லியன் மக்கள் ஏழ்மையில் தள்ளப்பட்டுள்ளனர்.

Commodity Trading-ல் லாபம் பார்ப்பது எப்படி | MCX Future-ல வெள்ளியை வித்துட்டும் வாங்கலாமா - Part 2

இந்த வீடியோவில் எப்படி கமாடிட்டியில் வர்த்தகம் செய்வது, வெள்ளியில் future contract-எப்படி எடுப்பது, margin money எவ்வளவு தேவை, Silver ETF-ல் முதலீடு செய்யலாமா என்பதையெல்லாம் இந்த வீடியோவில் பேசியிருக்... மேலும் பார்க்க

55 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தங்கத்தை வாங்கி குவிக்கும் மத்திய வங்கிகள்! - இந்தியாவின் நிலை என்ன?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

StartUp சாகசம் 45: `காற்றுமாசை குறைக்க உதவும் `AERSAFE’ தொழில்நுட்பம்’ - இது KARDLE Industries கதை

KARDLE IndustriesStartUp சாகசம் 45காற்று மாசுபாடு என்பது மனிதர்களின் உயிருக்கும், சுற்றுச்சூழலுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு உலகளாவிய நெருக்கடியாகும். காற்றில் PM2.5 மற்றும் PM10 போன்ற... மேலும் பார்க்க

Tata: நீட்டிக்கப்படாத மெஹ்லி மிஸ்திரியின் பதவிக்காலம்; டாடா அறக்கட்டளையில் புது பிரச்னை

டாடா அறக்கட்டளையில் தற்போது பிரச்னை ஒன்று பெரிதாக வெடித்துள்ளது. டாடா அறக்கட்டளையின் அறங்காவலர்களில் ஒருவராக மெஹ்லி மிஸ்திரி இருந்து வந்தார். அவருடைய பதவி இன்றுடன் முடிவடைகிறது. இவரது பதவி நீட்டிக்கப்... மேலும் பார்க்க

`Start-UP Business-ல் ஜெயிக்க என்ன பண்ணனும்?' - TVS Gopal Srinivasan-ன் பளிச் பதில்கள்! | Exclusive

அண்மையில், சென்னையிலுள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் 'Startup சிங்கம் Season-2' அறிமுக விழா கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த TVS Capital Funds நிறுவனத்தின் Chairman & ... மேலும் பார்க்க