செய்திகள் :

பசுமை சந்தை...

post image

வாசக விவசாயிகளே!

விவசாய விளைபொருள்கள், கால்நடைகள், மீன்கள், பண்ணை உபகரணங்கள் போன்றவற்றை இங்கே நீங்கள் சந்தைப்படுத்தலாம். இயற்கை இடுபொருள்களான உரம், பூச்சிவிரட்டி தொடர்பான தகவல்கள் மற்றும் நிலம் விற்பது, வாங்குவது தொடர்பான தகவல்கள் ஆகியவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். விளைபொருள்களுக்குக் கட்டுப்படியான விலை கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இலவசப் பகுதி இது. இந்த இலவசப் பகுதியின் நோக்கம், விற்க விரும்பும் விவசாயிகள் மற்றும் வாங்க விரும்பும் வியாபாரிகள் இருதரப்புக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தித் தருவதே. இதில் ‘பசுமை விகடன்’ வேறு எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளாது. பொருள்களின் தரம் மற்றும் விலை போன்றவற்றை வெளியிடங்களில் நன்கு உறுதிப்படுத்திக்கொண்டு வாங்குவது விற்பது போன்ற நடவடிக்கையை மேற்கொள்ளவும். சம்பந்தப்பட்ட நபருக்குப் பணத்தை வங்கியில் செலுத்துவதற்கு முன் பொருள் இருப்பையும் நபரின் முகவரியையும் உறுதி செய்துகொண்டு பணம் செலுத்துவது நல்லது. உங்கள் தகவல்களைக் கொடுக்கப்பட்டிருக்கும் படிவத்தில் எழுதி,

‘பசுமை சந்தை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600002 என்ற முகவரிக்கு அனுப்பவும்.

வெற்றிப் பயணத்தில் பங்கு கொண்டுள்ள அத்தனை பேருக்கும் நெஞ்சார்ந்த நன்றி!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!வாசகர்களாகிய உங்களின் பேராதரவோடு, 20-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது, பசுமை விகடன். இந்த வெற்றிப் பயணத்தில் பங்கு கொண்டுள்ள அத்தனை பேருக்கும் நெஞ்சார்ந்த நன்றி சொல்ல வேண்டி... மேலும் பார்க்க

பசுமை சந்தை!

விற்க விரும்புகிறேன்கே.முருகானந்தம்,அரியமங்களம், திருச்சி. 99943 79948 பூனைக்காலி விதைகள்(கறுப்பு). சரவணக்குமார்,பரமக்குடி, ராமநாதபுரம். 99437 07674 தேன், தேனீப் பெட்டிகள். எஸ்.கோகுல்,பெருந்துறை, ஈரோட... மேலும் பார்க்க

நெருங்கும் பொங்கல் பண்டிகை; ஈரோட்டில் செங்கரும்பு அறுவடை ஜரூர்! | Photo Album

கரும்பு அறுவடைகரும்பு அறுவடைகரும்பு அறுவடைகரும்பு அறுவடைகரும்பு அறுவடைகரும்பு அறுவடைகரும்பு அறுவடைகரும்பு அறுவடைகரும்பு அறுவடைகரும்பு அறுவடைகரும்பு அறுவடைகரும்பு அறுவடைகரும்பு அறுவடைகரும்பு அறுவடைகரும... மேலும் பார்க்க

5 டன் விதை உற்பத்தி: மாமரத்து நிழலில் காளான் வளர்ப்பு... தினமும் ரூ.10,000 ஈட்டும் பட்டதாரி விவசாயி!

விவசாயம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் சிறிய இடத்தில் கூட விவசாயம் செய்து சம்பாதிக்க முடியும். சத்தீஷ்கர் மாநிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இளைஞர் ஒருவர் காளான் ,வளர்த்து வருமானம் ஈட்டி வருகிறார். ... மேலும் பார்க்க