செய்திகள் :

பெருந்துறை இடைத்தேர்தல்: "TVK சரித்திர வெற்றி பெறும்" - சொல்கிறார் அமைச்சர் செங்கோட்டையன்

post image

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்ற பொது தேர்தலுக்குப் பிறகு, அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களான இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), ஜெயக்குமார் (பெருந்துறை) ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.

இவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதை அடுத்து, இந்த இரு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டன. தமிழ்நாட்டில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய இரண்டு இடங்களில் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் செங்கோட்டையன்
அமைச்சர் செங்கோட்டையன்

பெருந்துறை இடைத்தேர்தல் குறித்து தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன், "எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே முதலமைச்சரின் நோக்கம். அதன் அடிப்படையில் தூய்மையான ஆட்சியை நாங்கள் வழங்கிக் கொண்டிருக்கிறோம். மேலும், நகர்ப்புறத்தைச் சுற்றி 16 கிலோ மீட்டருக்குள் இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கூடாது என்ற விதியை 4 கிலோமீட்டராகக் குறைத்து விரைவில் அரசாணை வெளியிடப்பட உள்ளது.

பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தடை நீங்கியுள்ள நிலையில், தேர்தல் அறிவிப்புக்காகக் காத்திருக்கிறோம். இந்த இரண்டு தொகுதிகளின் வேட்பாளர்கள் யார் என்பதை முதல்வர் முடிவு செய்வார். இந்த இடைத்தேர்தலில் தவெக சரத்திர வெற்றியைப் பெறும்" என்றார்.

திருப்பரங்குன்றம்: CRPF வீரர்களுக்குப் பூத்தூவிய இந்து அமைப்பினர் | Photo Album

CRPF வீரர்களைCRPF வீரர்களைCRPF வீரர்களைCRPF வீரர்களைCRPF வீரர்களைCRPF வீரர்களைCRPF வீரர்களைCRPF வீரர்களைCRPF வீரர்களைCRPF வீரர்களைCRPF வீரர்களைCRPF வீரர்களைCRPF வீரர்களைCRPF வீரர்களைCRPF வீரர்களை CRPF... மேலும் பார்க்க

விகடன் செய்தி எதிரொலி; சிவகங்கை அரசு மருத்துவமனை அருகே அகற்றப்பட்ட குப்பைகள்.. அதிகாரிகள் நடவடிக்கை!

சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அருகே கொட்டப்பட்டு வந்த குப்பைகளால், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மட்டுமன்றி, சுற்றுவட்டாரப் பகுதி மக்களும் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். குறிப்பாக, குப்... மேலும் பார்க்க

`ராஜினாமா செய்ய மாட்டேன்!'- அடம்பிடிக்கிறாரா கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ்? என்ன நடக்கிறது?

பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு கள்ளக்குறிச்சி த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் பாலியல் தொல்லை கொடுத்ததாக வெடித்திருக்கும் விவகாரம், விஜய் தலைமையிலான அரசுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. அரசிய... மேலும் பார்க்க

`குழந்தை பிறந்தால் தந்தைக்கும் 15 நாள்கள் விடுப்பு' - தமிழ்நாடு அரசு அறிவிப்பு - முழு விவரம்!

தமிழ்நாடு அரசில் பணிபுரியும் திருமணமான ஆண் ஊழியர்களுக்கு, குழந்தை பிறக்கும் காலகட்டத்தில் 15 நாள்கள் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு (Paternity Leave) வழங்கி முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். இ... மேலும் பார்க்க

இனி ஆண் பணியாளர்களுக்கும் `மகப்பேறு விடுப்பு' - அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு... விவரம் என்ன?

தமிழ்நாடு அரசில் பணிபுரியும் திருமணமான ஆண் பணியாளர்களுக்கு முதன்முறையாக 15 நாள்கள் ‘தந்தையர் மகப்பேறுகால விடுப்பு’ வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசாணையின் செய்தி வெளியீட்டி... மேலும் பார்க்க

Kallakurichi TVK MLA: விசாரணை அதிகாரியாக திருப்பூர் எஸ்பி; யார் இந்த சிருஷ்டி சிங் IPS?

தமிழ்நாட்டு அரசியலையும் தாண்டி இந்திய அளவில் அரசு நிர்வாக அதிகாரிகளின் மத்தியிலும் பெரிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது ஆபாசக் குறுஞ்செய்தி தொடர்பான கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னே... மேலும் பார்க்க