செய்திகள் :

Nani: "அப்படி நடக்காமல் போனால், நான் இனிமேல் படமே தயாரிக்கமாட்டேன்" - நானி பளீச்

post image

டோலிவுட் நடிகர் நிதின் நடிப்பில் தெலுங்குத் திரைப்படம் 'அலியாஸ் ருக்மிணி' டிசம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தை நடிகர் நானி தனது 'வால்போஸ்டர் சினிமா' தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார்.

Alias Rukmini Movie Poster
Alias Rukmini Movie Poster

இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நானி பேசியவை இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அவர் பேசுகையில், "டிசம்பர் 4-ஆம் தேதி 'அலியாஸ் ருக்மிணி' படத்திற்குச் சென்று, ஒரு அழகான படத்தைப் பார்த்தோம் என்ற உணர்வு உங்களுக்கு ஏற்படாமல் திரையரங்கிலிருந்து வெளியே வந்தால், நான் இனிமேல் படம் தயாரிப்பதையே நிறுத்திவிடுவேன்.

இது பிராமிஸ். நான் இந்தப் படத்தில் தயாரிப்பாளராக இணைந்திருக்காவிட்டாலும், படத்தைப் பார்த்த பிறகு இதை நிச்சயம் புரரொமோட் செய்ய விரும்பியிருப்பேன்.

Actor Nani
Actor Nani

'எனக்கு ஏதாவது உதவி செய்ய முடிந்தால் என்னைப் பயன்படுத்துங்கள், ஏதேனும் என்றால் கூப்பிடுங்கள்' என்று கேட்டிருப்பேன். அந்த அளவுக்கு ஒரு நல்ல படத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்தப் படத்தின் தயாரிப்பாளராக இருப்பது எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம்" எனப் பேசியிருக்கிறார்.

"யாராவது என் குடும்பத்தைப் பற்றிப் பேசினால் எனக்கு பிடிக்காது, அப்போது நான்.!"- ராஷ்மிகா மந்தனா

பொது வாழ்வில் இல்லாத தனது குடும்பத்தினரைத் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசுவதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்திருக்கிறார். இயக்குநர் ரவீந்தரா புள்ளே இயக்கத்தில... மேலும் பார்க்க

OM: "மும்பையில் மெடிக்கல் இண்டர்ஷிப்; அதனால்தான்..." - ஶ்ரீலீலா

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் 'ஓ.ம்' திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. இப்படத்தில் நடிகை ஸ்ரீலீலாவும் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். O.M Movieகடந்த சில... மேலும் பார்க்க

"நாங்கள் திருமண உறவில்தான் இருக்கிறோம்!" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரம்யா கிருஷ்ணன்!

நடிகை ரம்யா கிருஷ்ணனும், அவரது கணவரும் தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குநருமான கிருஷ்ண வம்சியும் பிரிந்துவிட்டதாகக் கடந்த சில ஆண்டுகளாகவே சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. தற்போது அதற்கு... மேலும் பார்க்க

AOT: "ஒரு பெரிய நட்சத்திரத்தின் மகனாக இருந்தபோதிலும்..." - துல்கர் சல்மான் பற்றி அல்லு அர்ஜுன்

டோலிவுட் இயக்குநர் பவன் சாதினேனி இயக்கத்தில் துல்கர் சல்மான், ஸ்ருதி ஹாசன், சாத்விகா வீராவல்லி ஆகியோர் நடித்துள்ள 'ஆகாசம்லோ ஒக தாரா' திரைப்படம் வருகிற நவம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ... மேலும் பார்க்க

"அப்படித்தான் படங்களை புரொமோட் செய்கிறார்கள்; ஆனால் அவையெல்லாம் ஹிட் ஆகிறதா?" - நாகர்ஜுனா

மகேஷ் உப்பாலா இயக்கத்தில், அறிமுக நடிகர் அனீஷ், நடிகை அனஸ்வர ராஜன் நடித்துள்ள 'இட்லு அர்ஜுனா' திரைப்படம் கடந்த நவம்பர் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அனீஷ், டோலிவுட் தயாரிப்பாளர் மகேஷ் ரெட்டிய... மேலும் பார்க்க

Ram Charan: "அதையே ஒரு தாய் செய்யும்போது ஏன் யாரும் கைதட்டுவதில்லை?" - ராம்சரணின் மனைவி உபாசனா

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 'சி.ஐ.ஐ பார்ட்னர்ஷிப்' மாநாட்டில் ஆந்திரப் பிரதேச அமைச்சர் நாரா லோகேஷுடன் உரையாடிய நடிகர் ராம் சரணின் மனைவியும், தொழிலதிபருமான உபாசனா கொனிடேலா, குழந்தை வளர்ப்பு தொடர்பாகப்... மேலும் பார்க்க