செய்திகள் :

மறைந்த பாரதிராஜாவிற்கு முழு அரசு மரியாதை - முதல்வர் விஜய் அறிவிப்பு

post image

இன்று இயக்குநர் இமயம் பாரதிராஜா தனது 84 வயதில் காலமானார்.

சென்னை நீலாங்கரையில் உள்ள பாரதிராஜா இல்லத்தில் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்.

பத்மஶ்ரீ விருது, தேசிய விருது, தமிழ்நாடு விருது எனப் பல விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார் பாரதிராஜா. தமிழ் திரையுலகிற்குத் தனது திரைப்படங்கள் மூலம் புதிய கோணத்தைக் கொடுத்தவர்.

இவருக்கு முழு அரசு மரியாதை வழங்குவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

"திரு. பாரதிராஜா அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

பாரதிராஜா
பாரதிராஜா

"அல்லிநகரத்தில் பிறந்து அழியாத படைப்புகளைக் கொடுத்த பாரதிராஜா" - ஸ்டாலின் நேரில் அஞ்சலி

'இயக்குநர் இமயம்' பாரதிராஜாவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் திமுக தலைவர் ஸ்டாலின். அதன் பின், பாரதிராஜா நினைவு குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை..."தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்... மேலும் பார்க்க

Bharathiraaja: 'சட்டையை பிடித்து வெளியே தள்ளினார்கள்!' - சபதம் எடுத்து வென்ற பாரதிராஜா!

இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று காலை காலமானார். அவருக்கு வயது 84. கடந்த சில நாள்களாகவே உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தவர் இன்று காலமானார். சினிமாவின் அத்தனை முன்னேற்றங்களிலும் பாரதிராஜாவின் த... மேலும் பார்க்க

'இந்திய சினிமா மிகச்சிறந்த கதைசொல்லிகளில் ஒருவரான பாரதிராஜாவை இழந்திருக்கிறது!' - நடிகர் சிரஞ்சீவி

மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தனது இரங்கலைத் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் இரங்கல் பதிவில், " இந்திய சினிமா தனது மிகச்சிறந்த கதைசொல்லிகளில் ஒருவரான ப... மேலும் பார்க்க

"பாரதிராஜாவின் பெயரில் ஒரு விருது வழங்க வேண்டும்" - முதல்வர் விஜய்க்கு சித்ரா லக்ஷ்மணன் கோரிக்கை

இயக்குநர் இமயம் பாரதிராஜா இயற்கை எய்தினார். அவருக்கு வயது 84. கடந்த சில நாள்களாகவே உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தவர் இன்று காலமானார். இந்நிலையில், இயக்குநரும் பத்திரிகையாளருமான சித்ரா லட்சும... மேலும் பார்க்க

`உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா.!' - மறைந்த இயக்குநர் இமயத்தின் புகைப்பட நினைவலைகள்

பாரதிராஜாபாரதிராஜாபாரதிராஜாபாரதிராஜாபாரதிராஜாபாரதிராஜாபாரதிராஜா மேலும் பார்க்க

'முகங்களுக்கு முகவரி கொடுத்த இமயம்' - பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகர்கள், நடிகைகள் யார் யார்?

இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று (ஜூன்.10) காலமானார். இவரின் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.1977-ம் ஆண்டு ரஜினி, கமல், ஸ்ரீதேவி இணைந்து நடித்த '16 வயதினிலேயே' படத்த... மேலும் பார்க்க