செய்திகள் :

முதல்வர் விஜய்யின் விவாகரத்து வழக்கு இன்று விசாரணை; வீடியோ கான்பரன்ஸில் ஆஜராகிறாரா? | Live Updates

post image

இன்று விஜய்யின் விவாகரத்து வழக்கு விசாரணை

தேர்தலுக்கு முன்பு, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவிருக்கிறது. விசாரணைக்கு விஜய் மற்றும் சங்கீதா வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இன்றைய செய்தி அப்டேட்டுகளைத் தெரிந்துகொள்ள இந்த 'Live Blog'-ல் தொடர்ந்து இணைந்திருங்கள்.

மாணவர்கள் கையில் கயிறு: "இந்தச் சமூகத்திற்கு இந்தக் கலர் எனத் தூண்டிவிடுகிறார்கள்" - ராஜ்மோகன்

மதுரை காந்தி அருங்காட்சியத்தில் அருங்காட்சிய புனரமைப்பு பணிகள் நடைபெற்ற பகுதியில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் ராஜ்மோகன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வுக்குப் பின்னர் செய்தி... மேலும் பார்க்க

RSS மோகன் பகவத் நிகழ்ச்சியில் பங்கேற்ற துணைவேந்தர்கள்; கண்டித்த பினராயி, சதீசன்; கொந்தளித்த பாஜக

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஆடிட்டோரியத்தில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு உரையா... மேலும் பார்க்க

"ஈரான் அமைதி ஒப்பந்தத்தோடு லெபனான் தாக்குதலும் நிறுத்தம்" - எங்கு, எப்போது கையெழுத்தாகிறது?

நேற்று முன்தினம் (ஜூன் 13), இன்னும் 24 மணிநேரத்திற்குள் ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்து என்று பாகிஸ்தானும், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) அமைதி ஒப்பந்தம் கையெழுத்து என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்-உம் அறிவ... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: 'மாவட்ட செயலாளர் வைத்திலிங்கம்? மகளிர் அணிக்கு வாட்ச் பரிசு' - புது ரூட்டில் திமுக தலைமை

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுக தலைமை கட்சிக்குள் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வர இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார் என்... மேலும் பார்க்க

"பாஜக - அதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறோம்" - தமாகா தலைவர் ஜி.கே. வாசன் சொல்லும் காரணம் என்ன?

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்திருக்கிறார்.சென்னை எழும்பூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற... மேலும் பார்க்க