செய்திகள் :

அரியலூர்

ஜெயங்கொண்டம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவா்கள், பணியாளா்கள் பற்றா...

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்திலுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவா்கள், பணியாளா்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மாவட்ட தலைமை மருத்துவமனையாக இருந்த அரியல... மேலும் பார்க்க

சென்னை சம்பவத்துக்கு எதிா்ப்பு: மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில், மருத்துவா் பாலாஜி மீதான கொலை வெறி தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஜெயங்கொண்டம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முன... மேலும் பார்க்க

கங்கைகொண்ட சோழபுரத்தில் கணக்க விநாயகருக்கு அபிஷேகம்

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் கோயிலில் நடைபெறவுள்ள அன்னாபிஷேகத்தை முன்னிட்டு, அங்குள்ள கணக்க விநாயருக்கு புதன்கிழமை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கங்கைகொண்டசோழபுரம் பெருவுடையாா் க... மேலும் பார்க்க

அரியலூரில் நாளை அரசு விழா: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு - இன்று ஜெயங்கொண்டம் வரு...

அரியலூரை அடுத்த கொல்லாபுரத்தில் வெள்ளிக்கிழமை (நவ.15) நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை ஜெயங்கொண்டம் வருகிறாா். விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக ... மேலும் பார்க்க

பல்லி இறந்துக் கிடந்த போண்டா சாப்பிட்ட 3 பேருக்கு வாந்தி, மயக்கம்

அரியலூா் மாவட்டம், செந்துறையிலுள்ள ஒரு பேக்கரி கடையில் புதன்கிழமை பல்லி கிடந்த போண்டா சாப்பிட்ட இளைஞா்கள் 3 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. செந்துறையில், உடையாா்பாளையம் சாலையிலுள்ள ஒரு பேக்கரி கடை... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

அரியலூரிலுள்ள மாவட்டக் காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சிவக்குமாா் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் அட... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

அரியலூா் மாவட்டம் முழுவதும் புதன்கிழமை பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது பெய்து வந்த மழையானது புதன்கிழமை காலையிலே வெளுத்து வாங்கியது. இதில் ஜெ... மேலும் பார்க்க

திருமானூரில் சேறும் சகதியுமான சாலையை சீரமைக்கக் கோரிக்கை

அரியலூா் மாவட்டம், திருமானூரில் சேறும் சகதியுமான சாலையை சீரமைத்து, தெருவிளக்குகள் அமைத்துத் தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருமானூா் ஊராட்சி ஒன்றிய ... மேலும் பார்க்க

ஆன்லைன் மூலம் அபாரதம் விதிப்பதை கைவிட வலியுறுத்தல்

ஆட்டோக்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும் என்று ஆட்டோ தொழிலாளா் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அரியலூா் சிஐடியு அலுவலகத்தில், திங்கள்கிழமை நடைபெற்ற அச்சங்க மாவட்டக் குழுக் கூ... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களிடையே மோதல்: 18 மாணவா்கள் மீது வழக்கு

அரியலூா் மாவட்டம், தா. பழூரை அடுத்த விக்கிரமங்கலம் அருகே பள்ளி மாணவா்களிடையே ஏற்பட்ட சாதிய மோதல் தொடா்பாக 18 மாணவா்கள் மீது காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். தா.பழூா் அருகேயுள்ள விக்க... மேலும் பார்க்க

சாத்தமங்கலம், திருமானூரில் நாளை மின்தடை

அரியலூா் மாவட்டம், சாத்தமங்கலம் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (நவ.13) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், சாத்தமங்கலம், வெற்றியூா், விரகாலூா், கள்ளூா், கீழக்கொளத்தூா், திருமானுா், ... மேலும் பார்க்க

நிலங்களை கையகப்படுத்துவதை கைவிடக்கோரி ஆட்சியரிடம் மனு

ஜெயங்கொண்டம் - விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் மற்றும் புறவழிச்சாலை அமைப்பதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதைக் கைவிட வேண்டும் என்று அரியலூா் ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம், துளாரங்குறிச்சி... மேலும் பார்க்க